ராஜபக்ச குடும்பத்திற்கு மற்றுமொரு அதிர்ச்சி! ஷிரந்தியின் சகோதரர் அதிரடி கைது
SriLankan Airlines
Shiranthi Rajapaksa
By Kamal
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் துணைவியார் சிரந்தி ராஜபக்சவின் சகோதரரான நிசாந்த விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.
நிசாந்த விக்ரமசிங்க ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் முன்னாள் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முறைகேடுகள் குறித்த விசாரணை
விமான சேவை நிறுவனத்திற்கான விமான கொள்வனவு தொடர்பிலான முறைகேடுகள் குறித்த விசாரணைகளுக்காக நிசாந்த கைது செய்யப்பட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் பாரியளவு முறைகேடுகள் மோசடிகள் இடம்பெற்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவினால் நிசாந்த கைது செய்யப்பட்டுள்ளார்.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 51 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US