மெக்சிக்கோ அருகில் ஒரு ஊரையே இரத்தம் உறைய வைத்த சம்பவம்: பெண்ணொருவரின் அகோரச் செயல்
மனித வாழ்வில் எந்தளவிற்கு தெய்வ சக்தியின் ஆதிக்கம் இருக்கிறதோ அந்தளவு அமானுஷ்யங்களும் நடக்கின்றன என்பது பலரது நம்பிக்கை.
இவற்றில் பலர் திகிலூட்டும் அனுபவங்களை பெற்றுள்ளதாக பகிர்ந்துள்ளனர்.
அந்த அனுபவங்களை நேரடியாக நாமே பெறாவிட்டாலும் கூட கதையாக கேட்கும் போதே பீதியில் ஆழ்த்தும் சம்பவங்கள் பல.
ஒரு சில சம்பவங்கள் உலகளவில் பலரையும் நடுங்க வைத்து ஆட்டங்காண வைத்துள்ளன.அப்படிப்பட்ட ஒரு விசித்திரமான சம்பவம் ஒன்றை பற்றி தான் இங்கே பார்க்கப்போகிறோம்.
1963ஆம் ஆண்டு Sierra Madre Oriental என்ற மலைப்பகுதியில் இடம்பெற்ற நம்ப முடியாத இரத்தம் உறைய வைக்கும் உண்மை சம்பவம் ஒன்று அரங்கேறியது.
அப்படியொரு கதிகலங்க வைக்கும் விடை தெரியாத மர்மம் அடங்கிய உண்மைச் சம்பவமொன்று தொகுப்பாக வருகிறது நிசப்பதம்,