வடக்கு மக்களுக்கு பெரும் ஆபத்தாக போகும் எதிர்வரும் 3 நாட்கள்...! அநுரவிற்கு மீண்டும் நெருக்கடி
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு கிழக்கு கரையை அண்மித்து பின் வடக்கு திசை நோக்கி நகர்ந்து, அதன் பின்னர் எதிர்வரும் 10.01.2026 மாலை அன்று மன்னார் வளைகுடா கடற்பகுதிக்குள் பிரவேசிக்கும் என வானிலை எதிர்வு கூறல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக எதிர்வரும் 3 நாட்களுக்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு கன மழை கிடைக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாட்டு மக்களை விழிப்புடன் இருக்குமாறும் வானிலை அறிவிப்புக்களை தொடர்ந்து கவனிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க ஏற்கனவே டித்வா புயலினால் நாடு இன்னும் மீண்டெழாத நிலையில் இன்னுமொரு சிக்கலான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்புக்கள் நிகழ்ச்சி......
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட மாற்றம்... முழு விவரம் Cineulagam