புத்தாண்டு விசேட சேவை தொடருந்தில் மோதி விபத்து - பெண்ணொருவர் படுகாயம்
Sri Lanka Police
Anuradhapura
Kilinochchi
Sri Lankan Peoples
Accident
By Thevanthan
கிளிநொச்சி - முருகண்டி பகுதியில் அனுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கான புத்தாண்டு முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டவிசேட தொடருந்துடன், சிறிய ரக மோட்டார் வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று(16.04.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவர் படுகாயம்
அக்கறையான் பகுதியில் இருந்து A.9 பிரதான வீதியை நோக்கி பயணித்த சிறிய ரக மோட்டார் வாகனம் ஒன்றே இவ்வாறு தொடருந்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது, அக்கறையான் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணொருவர் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
நான் சிவனேனு தானடா இருந்தேன்: நயன்தாரா 'நார்மல் people கிடையாது' ட்ரோல் பற்றி விக்னேஷ் சிவன் விளக்கம் Cineulagam
புனிதா சீரியலை தொடர்ந்து சன் டிவியில் முடிவுக்கு வரப்போகும் இன்னொரு சீரியல்... வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US