வட்ஸப் செயலியில் விரைவில் அறிமுகமாகவுள்ள புதிய அம்சம்
இன்ஸ்டாகிராமில் இருப்பது போன்று ஒரே செயலியில் பல கணக்குகளை பயன்படுத்தும் அம்சத்தை வட்ஸப்பில்(Whatsapp) மெட்டா விரைவில் கொண்டு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரை தலைமையிடமாக கொண்டு பிரபல தொழில்நுட்ப நிறுவனமாக ‘மெட்டா’ இயங்குகின்றது.
இந்த நிறுவனமானது பேஸ்புக், வட்ஸப், மற்றும் இன்ஸ்டாகிராம்(Instagram) போன்ற பிரபல சமூக வலைத்தளங்களை இது நிர்வகித்து வருகின்றது.
புதிய அம்சம்
அந்தவகையில், மெட்டா நிறுவனம் நிறுவனம் பல புதுப்பிப்புக்களை வட்ஸப்பில் செய்து வருகின்றது.

அந்த வகையில், இன்ஸ்டாகிராமில் இருப்பது போன்று ஒரே செயலியில் பல கணக்குகளை பயன்படுத்தும் அம்சத்தை வட்ஸப்பில் மெட்டா விரைவில் கொண்டு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், ஒருகணக்கை ஸ்விட்ச் செய்து பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல கணக்குகள்
வட்ஸப்பில் ஏற்கனவே ஸ்விட்ச் கணக்கு என்கிற ஒரு முறை உள்ள நிலையில் அதில் நுழைவதன் மூலம் மற்றொரு வட்ஸப் கணக்குகள் நுழைய முடியும்.

ஆனால் இது இன்ஸ்டாவில் வருவது போன்று ஒரே வட்ஸப் கணக்கின் மூலம் பல கணக்குகளை பயன்படுத்தும் அம்சமாக விரைவில் வர உள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam