யாழில் பொலிஸ் நிலைய வளாகத்தில் தீ.. சான்றுப் பொருள் சேதம் என தகவல்
Sri Lanka Police
Jaffna
Fire
Accident
By Theepan
கோப்பாய் பொலிஸ் நிலைய வளாகத்தில் இன்றிரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்தில் பொலிஸ் நிலைய பெயர் பலகை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், வழக்கொன்றின் சான்று பொருளாக பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த படகொன்றும் தீயில் எரிந்துள்ளது.
விபத்துக்கான காரணம்
பொலிஸ் நிலைய வளாகத்தில் காணப்பட்ட குப்பைகளை இன்றைய தினம் மாலை வேளை பொலிஸார் எரித்த வேளை, அந்த தீ பரவி பெயர் பலகை, படகு மற்றும் அருகில் நின்ற மா மரம் என்பவற்றில் பற்றி எரிந்துள்ளது.

அதனை அடுத்து பொலிஸார் தீயை அணைக்க நடவடிக்கை எடுத்ததுள்ளனர்.
அத்துடன், யாழ். மாநகர சபை தீயணைப்பு பிரிவினருக்கும் அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர் பொலிஸாருடன் இணைந்து தீயிணை அணைத்துள்ளனர்.
ஈரானின் மணிமகுடத்தை கைப்பற்ற துடிக்கும் ட்ரம்ப்! குறிவைக்கப்பட்ட இலக்குகள் - அதிரடியாக களமிறங்கவுள்ள துருப்புகள்..
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US