இலங்கையில் ஜப்பானிய உதவியுடன் வானிலை ரேடார் கட்டமைப்பு
Sri Lanka
Japan
Weather
By Amal
இலங்கையில் ஜப்பானின் நிதியுதவியுடன் வானிலை மாற்றங்களை கண்காணிக்கும் ரேடார் திட்ட தளம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது.
புத்தளத்தில் அமைக்கப்பட்டு வரும் இந்த தளத்துக்கு நேற்று(6) பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
எச்சரிக்கை
இந்த திட்டம்,நாடு தழுவிய அளவில் சரியான நேரத்தில் மற்றும் துல்லியமான வானிலை முன்னறிவிப்புகளை வழங்குவதை நோக்காக கொண்டுள்ளது.
முன்கூட்டியே எச்சரிக்கை அமைப்புகளை வலுப்படுத்தி, உயிராபத்துக்களை குறைக்கும் வகையில் இந்த திட்டம் மேற்கொள்ளப்படுவதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Mr. Vel Shankar
4.8 40 Reviews

Mr. Ramji Swamigal
4.7 172 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan

பிரித்தானியா நோக்கி பறந்த ஏர் இந்தியா விமானம்: கடைசி நேரத்தில் RAT இயக்கப்பட்டதால் பரபரப்பு News Lankasri

அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US