ட்ரம்பின் மரண கணிப்பு! பேசுபொருளாகியுள்ள தி சிம்ப்சன்ஸ் காட்சி

Donald Trump Sri Lanka United States of America
By Dharu Apr 07, 2025 06:31 PM GMT
Report

சர்வதேச அளவில் அதிக ரசிகர்களை கொண்ட அனிமேஷன் நிகழ்ச்சியான தி சிம்ப்சன்ஸ் ஏப்ரல் 12, 2025 அன்று  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மரணத்தை முன்னறிவித்ததாகக் கூறும் விடயம் தற்போது இணையத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

சமூக ஊடக தளங்களில் பகிரப்பட்ட இது தொடர்பான காணொளியானது, ஒரு சவப்பெட்டியில் ட்ரம்ப் போன்ற உருவத்தை சித்தரிக்கும் நிகழ்ச்சியின் ஒரு காட்சியைக் காட்டுகிறது.

இந்த அனிமேஷன் நிகழ்ச்சியான தி சிம்ப்சன்ஸ் மீண்டும் ஒரு வினோதமான துல்லியமான தீர்க்கதரிசனத்தைச் செய்திருக்கிறதா? என்று பலரை ஊகிக்கத் தூண்டுகிறது.

உலக பங்குச்சந்தைகளில் Black Monday..! எச்சரிக்கும் நிபுணர்கள்

உலக பங்குச்சந்தைகளில் Black Monday..! எச்சரிக்கும் நிபுணர்கள்

ட்ரம்பின் மரணத்தை தி சிம்ப்சன்ஸ் கணித்ததா?

தி சிம்ப்சன்ஸின் பிரதான கதாப்பாத்திரமானது, டொனால்ட் ட்ரம்பின் ஜனாதிபதி பதவி மற்றும், ஸ்மார்ட் கடிகாரங்களின் கண்டுபிடிப்பு போன்ற வியக்கத்தக்க துல்லியமான கணிப்புகள் வெளிவந்த அதன் முந்தைய காணொளிகள் இந்த எதிர்பார்ப்பை தற்போது தூண்டியுள்ளன. 

ட்ரம்பின் மரண கணிப்பு! பேசுபொருளாகியுள்ள தி சிம்ப்சன்ஸ் காட்சி | New Update On Trump S Death Prediction Going Viral

தி சிம்ப்சன்ஸ் காணொளியின் பின்னணியில் உள்ள நடவடிக்கைக் அதிகம் பேசுபொருளாகிவரும் நிலையில்,  டொனால்ட் ட்ரம்ப் போன்ற ஒரு கதாபாத்திரம் சவப்பெட்டியில் கிடப்பதைக் காட்டும் ஒரு காட்சியே இதற்கு பிரதான காரணமாகும்.

மேலும் இது ஏப்ரல் 12, 2025 அன்று ட்ரம்பின் மரணத்தைக் இது குறித்த காட்சி குறிப்பதாக கூறப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களுக்கு ட்ரம்ப் கொடுத்த அதிர்ச்சி..!

அரச ஊழியர்களுக்கு ட்ரம்ப் கொடுத்த அதிர்ச்சி..!

நிஜ உலக நிகழ்வு

தி சிம்ப்சன்ஸின் காட்சிகள் நிஜ உலக நிகழ்வுகளைப் பற்றிய சரியான கணிப்புகளைச் செய்வதாக அதன் ரசிகர்களிடையே நம்பப்படுகிறது.

எனினும், இந்த குறிப்பிட்ட காட்சி தி சிம்ப்சன்ஸின் உண்மை காட்சி இல்லை என்றும்,  AI தொழில்நுட்பத்தால்உருவாக்கப்பட்டது என்றும் சில எதிர் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

ட்ரம்பின் மரண கணிப்பு! பேசுபொருளாகியுள்ள தி சிம்ப்சன்ஸ் காட்சி | New Update On Trump S Death Prediction Going Viral

தி சிம்ப்சன்ஸின் நிர்வாக தயாரிப்பாளரான மாட் செல்மனின் கூற்றுப்படி,

குறித்த காணொளியில் காட்டப்பட்டுள்ள குறிப்பிட்ட காட்சி தொடரின் எந்த பகுதியிலும் தோன்றவில்லை.

உண்மையில், ட்ரம்பின் மரணம் அல்லது காணொளியில் பயன்படுத்தப்படும் காட்சிகளை ஒத்த எந்த பகுதியும் பழைய அல்லது சமீபத்திய தி சிம்ப்சன்ஸ் காட்சிகளில் இல்லை.

இலங்கையை இந்தியாவின் அங்கமாக்கிய மோடி அரசின் ஏழு ஒப்பந்தங்கள்

இலங்கையை இந்தியாவின் அங்கமாக்கிய மோடி அரசின் ஏழு ஒப்பந்தங்கள்

மாற்றியமைக்கப்பட்ட காணொளி

பெரும்பாலும் உணர்ச்சிபூர்வமான எதிர்வினைகளைத் தூண்டுவதற்கும், சிலரின் சமூக கணக்குகளின் ஈடுபாட்டை அதிகரிப்பதற்கும் வடிவமைக்கப்பட்ட போலி காணொளிகள் இவ்வாறு வெளியாகின்றன.

ட்ரம்பின் மரண கணிப்பு! பேசுபொருளாகியுள்ள தி சிம்ப்சன்ஸ் காட்சி | New Update On Trump S Death Prediction Going Viral

கடந்த காலங்களிலும் இதே போன்ற சம்பவங்கள் தி சிம்ப்சன்ஸுடன் தொடர்புபட்ட டொனால்ட் ட்ரம்பின் உள்ளடக்கங்கள் அதிகம் பகிரப்பட்டன.

இது முதல் முறை அல்ல. குறைந்தது 2017 முதல், ட்ரம்பின் மரணத்தை நிகழ்ச்சி முன்னறிவித்ததாகக் கூறி, மாற்றியமைக்கப்பட்ட காணொளிகள் மற்றும் படங்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

உதாரணமாக, ஜூலை 2024 இல் ட்ரம்ப் மீதான படுகொலை முயற்சியைத் தொடர்ந்து இதேபோன்ற போலி காட்சிகள் அதிகம் பகிரப்படுகின்றன” என்றார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, தெஹிவளை

04 Jun, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிறுப்பிட்டி, அவுஸ்திரேலியா, Australia

03 Jun, 2013
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

02 Jun, 2025
மரண அறிவித்தல்

இணுவில், Zürich, Switzerland

30 May, 2025
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு கிழக்கு, Jaffna, நெடுந்தீவு, வவுனியா, Montreuil, France

31 May, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, நீர்வேலி, Toronto, Canada

31 May, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்பு, Edinburgh, Scotland, United Kingdom, London, United Kingdom, Manchester, United Kingdom, Minneapolis, United States, Winnipeg, Canada, Philadelphia, United States, New Jersey, United States

02 May, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்வேலி, Chur, Switzerland, பேர்ண், Switzerland

01 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

02 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், ஜேர்மனி, Germany, சுவிஸ், Switzerland, பிரான்ஸ், France, Markham, Canada

14 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Sutton, United Kingdom

04 Jun, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Vaddukoddai, Harrow, United Kingdom

03 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சூரிச், Switzerland

13 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Oslo, Norway

03 Jun, 2023
மரண அறிவித்தல்

பாண்டிருப்பு, Paris, France

30 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Columbuthurai, Markham, Canada

24 May, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Rapperswil st. gallen, Switzerland

13 Jun, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, கனடா, Canada

31 May, 2025
மரண அறிவித்தல்

Atchuvely, கொழும்பு, Mississauga, Canada

27 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, ஸ்ருற்காற், Germany

01 Jun, 2020
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

வதிரி, Toronto, Canada, Vancouver, Canada, Montreal, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், La Courneuve, France

28 May, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, கொழும்பு, London, United Kingdom

19 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US