ஐ.நாவின் புதிய தீர்மானம்: அநுர அரசு வெளியிடவுள்ள விசேட அறிக்கை

United Nations Parliament of Sri Lanka Anura Kumara Dissanayaka Vijitha Herath
By Rakesh Oct 09, 2025 06:24 AM GMT
Report

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான புதிய தீர்மானம் குறித்து இன்று விசேட அறிக்கை ஒன்றை அநுர அரசு வெளியிடவுள்ளது.

இந்த தகவலை அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

புதிய வாகனங்களை வாங்க தயங்கும் இலங்கையர்கள்: எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

புதிய வாகனங்களை வாங்க தயங்கும் இலங்கையர்கள்: எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

ஐ.நாவின் புதிய தீர்மானம்: அநுர அரசு வெளியிடவுள்ள விசேட அறிக்கை | New Un Resolution Anura Government Special Report

 ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம்

இந்த அறிக்கையில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம், அது தொடர்பில் அரசின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு தொடர்பான விடயங்களை உள்ளடக்கியிருக்கும் என எதிர்பார்ரப்படுகின்றது.

குறித்த அறிக்கையை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று நாடாளுமன்றத்தில் வெளியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சந்தையில் தடுமாறும் தங்க விலை: வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்

உலக சந்தையில் தடுமாறும் தங்க விலை: வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 



2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US