பிரித்தானிய பிரதமரின் சொத்துக்கள் மீதான தீவைப்பு வழக்கில் புதிய திருப்பம்

London United Kingdom Keir Starmer
By Amal Apr 30, 2026 07:24 AM GMT
Report

லண்டனில் பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மருக்குச் சொந்தமான மற்றும் அவருடன் தொடர்புடைய இடங்கள் மீது நடத்தப்பட்ட தீவைப்புச் சம்பவங்களுக்குப் பின்னணியில், "எல் மணி" (El Money) என்று அழைக்கப்படும் ஒரு மர்ம நபர் இருப்பதாக லண்டன் நீதிமன்றத்தில் திடுக்கிடும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் ஐந்து நாட்களுக்குள் பிரதமரின் தற்போதைய இல்லம், பழைய வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான கார் ஆகியவற்றை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

அநுரவின் அழைப்பை ஏற்ற எரான்! இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உடனடி நடவடிக்கை தொடர்பில் அறிவிப்பு..

அநுரவின் அழைப்பை ஏற்ற எரான்! இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உடனடி நடவடிக்கை தொடர்பில் அறிவிப்பு..

திட்டமிட்ட சதி

இவை சாதாரண விபத்துக்கள் அல்ல என்றும், ஒரு குறிப்பிட்ட நபரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட திட்டமிட்ட சதி என்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார்.

பிரித்தானிய பிரதமரின் சொத்துக்கள் மீதான தீவைப்பு வழக்கில் புதிய திருப்பம் | New Twist Against British Pm Starmer Properties

இந்தத் தீவைப்புச் சம்பவங்கள் தொடர்பாக உக்ரைன் மற்றும் ருமேனியாவைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

இவர்களில் ரோமன் லாவ்ரினோவிச் என்பவரை "எல் மணி" என்ற நபர் டெலிகிராம் செயலி வாயிலாகத் தொடர்பு கொண்டு, பணம் தருவதாகக் கூறி இந்தத் தாக்குதல்களை நடத்தத் தூண்டியதாகக் கூறப்படுகிறது.

மே மாத இறுதி வரை காலக்கெடு! ஜனாதிபதி அநுர அதிகாரிகளுக்கு பிறப்பித்துள்ள உத்தரவு

மே மாத இறுதி வரை காலக்கெடு! ஜனாதிபதி அநுர அதிகாரிகளுக்கு பிறப்பித்துள்ள உத்தரவு

 மர்ம நபர்

அந்த மர்ம நபர் ரஷ்ய மொழியில் உரையாடியுள்ளதும், இவர்களுக்குத் தேவையான திட்டமிடல் மற்றும் பணப் பரிமாற்றங்களைச் செய்துள்ளதும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

பிடிபட்ட மூவரும் இந்தச் சதித்திட்டத்தில் தங்களுக்குத் தொடர்பில்லை எனத் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.

பிரித்தானிய பிரதமரின் சொத்துக்கள் மீதான தீவைப்பு வழக்கில் புதிய திருப்பம் | New Twist Against British Pm Starmer Properties

பிரதமரின் சொத்துக்களைச் சேதப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அங்கு வசிப்பவர்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் இந்தத் தாக்குதல்கள் அமைந்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான ஒரு வீட்டில் பிரதமரின் மைத்துனி வசித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்தத் தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மையான தூண்டுதல் எது மற்றும் "எல் மணி" என்ற மர்ம நபர் யார் என்பது குறித்த விரிவான விசாரணை தற்போது லண்டன் ஓல்ட் பெய்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

புதிய முதலமைச்சர் தொடர்பாக தமிழக உளவுத்துறையின் அதிர்ச்சி அறிக்கை..

புதிய முதலமைச்சர் தொடர்பாக தமிழக உளவுத்துறையின் அதிர்ச்சி அறிக்கை..

மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US