இலங்கையில் அதிக சொத்துக்கள் கொண்டவர்களை கண்காணிக்க திட்டம்
Income Tax Department
Inland Revenue Department
By Vethu
மிக அதிக நிகர மதிப்புள்ள தனி நபர்களின் வரி நிலைத்தன்மைகள் குறித்து எதிர்காலத்தில் அதிக கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
உள்நாட்டு இறைவரி திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக வருமானம் மற்றும் அதிக நிகர மதிப்புள்ள தனிநபர்களை கண்காணிப்பதற்காக பெரிய வரி செலுத்துவோர் அலுவலகத்தின் கீழ் நிறுவப்பட்ட உயர் நிகர மதிப்புள்ள தனிநபர் பிரிவுக்கு கூடுதல் அதிகாரிகளை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெடுக்குநாறி ஆலய நிர்வாகத்தினரை துப்பாக்கியால் சுட்டு கைது செய்ய உத்தரவிட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
தொழில்நுட்ப வசதிகள்
மேலும் அதற்கு தொழில்நுட்ப வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
13 இராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை: ஏற்றுக்கொள்ள முடியாதது - போப் லியோ News Lankasri
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri
ஏபி டிவில்லியர்ஸ் டக்அவுட்: 42 வயது வீரரின் சிக்ஸர்மழை..தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US