இலங்கையில் புதிய கிரிக்கட் போட்டித் தொடர் அறிமுகம்: 6 அணிகள் பங்கேற்பு
Cricket
Sri Lanka Cricket
Sri Lanka
By Sivaa Mayuri
Courtesy: Sivaa Mayuri
லங்கா டி10 சுப்பர் லீக் போட்டித் தொடரின் ஆரம்ப பதிப்பில் போட்டியிடும் ஆறு உரிமையாளர் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது, இலங்கையின் கிரிக்கெட் நாட்காட்டியில் புதிய சேர்க்கை போட்டித் தொடராக அமையவுள்ளது.
கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் (Colombo Strikers), காலி மார்வெல்ஸ் (Galle Marvels), ஜப்னா டைட்டன்ஸ் (Jaffna Titans), கண்டி போல்ட்ஸ் (Kandy Bolts), ஹம்பாந்தோட்டை பங்களா டைகர்ஸ் (Hambantota Bangla Tigers) மற்றும் நீர்கொழும்பு பிரேவ்ஸ் (Negombo Braves) ஆகிய அணிகளே ஆரம்ப தொடரில் பங்கேற்கின்றன.
சர்வதேச வீரர்களும் பங்கேற்பு
இந்தநிலையில், போட்டிகளை டிசம்பர் 12 முதல் 22 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த அணிகளில் உள்ளூர் மற்றும் சர்வதேச வீரர்கள் பங்கேற்கின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 20 மணி நேரம் முன்
போர்க்களத்தில் களமிறக்கப்படும் அதி சக்திவாய்ந்த வான் பாதுகாப்பு அமைப்பு! ஈரானின் எச்சரிக்கையினால் மீண்டும் பதற்றம்
மிக நெருக்கமான உச்சத்தால் தீவிர நிலை: தயவு செய்து அவதானமாக இருக்கவும் - பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல்
பிராந்திய ரீதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தும் தாக்குதல்கள் - குவைத்தில் முக்கிய இடங்களை குறிவைத்து தாக்குதல்
தமிழ் புத்தாண்டு சிறப்பு திரைப்படம்.. கலைஞர் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் முன்னணி ஹீரோவின் படம் Cineulagam
வெளிவரப்போகும் குணசேகரன் ஈஸ்வரியை தாக்கிய வீடியோ, எப்படி தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US