இலங்கை அணிக்கு புதிய சுழற்பந்து பயிற்றுவிப்பாளர் நியமனம்
Sri Lanka Cricket
Australia Cricket Team
By Dhayani
இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கு புதிய சுழற்பந்து பயிற்றுவிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் முதல்தர வீரர் கிரேக் ஹோவர்ட் (Craig Howard) புதிய சுழற்பந்து பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இம்மாதம் தொடங்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து ஹோவர்ட் இலங்கை அணியுடன் இணைந்து பணியாற்றத் தொடங்குவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
பெப்ரவரி 1ஆம் திகதி முதல் இரண்டு வருட காலத்திற்கு சுழற்பந்து பயிற்றுவிப்பாளர் அவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஏர் இந்தியா துயர சம்பவம்... ஒரு வாரத்திற்கு முன்பே விமான விபத்தை கணித்த இந்திய ஜோதிடர் News Lankasri

இந்த ராசி ஆண்கள் மனைவியை தங்கத்தாலும் வைரத்தாலும் அலங்கரிப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

ஏர் இந்தியா விமான விபத்து... கவனத்தை ஈர்க்கும் பிரித்தானியப் பயணியின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு News Lankasri

திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகையா இது! ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார்.. புகைப்படம் இதோ Cineulagam

புறப்பட்ட 5 நிமிடத்தில் விழுந்து நொறுங்கிய விமானம்: 130 உடல்கள் கருகிய நிலையில் மீட்பு News Lankasri

கொடிய விஷம் கொண்ட red bellied black பாம்பின் வாலை பிடித்து இழுத்த நபர்... இறுதியில் நேர்ந்த கதி Manithan
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US