ஒமிக்ரோனின் புதிய அறிகுறி வெளியானது: எச்சரிக்கும் விஞ்ஞானிகள்
ஒமிக்ரோன் தொற்று பாதித்த நோயாளிகளுக்கு ஏற்பட்ட புதிய அறிகுறி குறித்து அமெரிக்க நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில்,கோவிட் தொற்றில் இருந்து உருவான ஒமிக்ரோன் புதிய வைரஸ் கோவிட் , டெல்டாவை விட வேகமாக பரவ கூடியது என உலக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த புதிய வைரஸின் அறிகுறிகள் குறித்து அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஒமிக்ரோன் நோயாளிகள் பலருக்கு காது வலி ஏற்பட்டுள்ளது. அதில் சிலருக்கு காதில் கிங்க் என்ற சத்தம் கேட்டுள்ளது.
இந்த Omicron பாதிப்பு ஏற்படும் முன்பு இந்த அறிகுறி பலருக்கு தென்பட்டுள்ளது.
இன்னும் சிலருக்கு காது அடைத்துக்கொள்ளும் பிரச்சினையும் மற்றும் சிலருக்கு காதில் விசில் அடிப்பது போன்ற சத்தமும் கேட்டுள்ளது. 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கும் இந்த அறிகுறி இருந்ததாக கூறப்படுகின்றது.

இந்திய விமானப்படைத் திறனை அதிகரிக்க மாற்று திட்டம்., F-35, Su-57E போர் விமானங்களை தவிர்க்க வாய்ப்பு News Lankasri

புதிய சாதனை படைத்த அனிருத்தின் சென்னை இசை நிகழ்ச்சி.. 45 நிமிடத்திற்குள் அனிருத்தின் #Hukum புதிய சாதனை Cineulagam
