நாடாளுமன்ற வீதியில் பயணிக்கும் வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு
Sri Lanka Parliament
Sri Lankan Peoples
By Vethu
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வீதிகளில் பயணிக்கும் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் பயணிக்கும் வேகம் தொடர்பில் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக மணிக்கு 40 கிலோ மீற்றருக்கும் குறைவான வேகத்தில் பயணிக்க வேண்டுமென நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ அறிவுறுத்தியுள்ளார்.

தியவன்னாவ ஈரநிலப் பகுதியில் வாழும் பறவைகள் மற்றும் நாடாளுமன்றத்திற்கு வருகை தரும் பாடசாலை மாணவர்களும் ஏற்படும் பாதிப்பினை தவிர்க்கும் வகையில் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வீதிகளில் சில வாகனங்கள் அதிவேகமாக பயணிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
எனது நகரத்திற்குள் அமெரிக்க அதிகாரிகளுக்கு அனுமதி இல்லை: கிண்டலுக்குள்ளான கனேடிய மேயர் News Lankasri
தனக்கு தெரியாமல் செந்தில் செய்த காரியம், செம ஷாக்கில் மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US