யுத்த காலத்தில் இடம்பெயர்ந்தவர்களுக்கு விரைவில் புதிய திட்டம் - ஜனாதிபதி உத்தரவு

Sri Lankan Tamils Anura Kumara Dissanayaka Sri Lanka Politician Sri Lanka Sri Lanka Government
By Aanadhi Jul 11, 2026 07:59 AM GMT
Report

கடந்த காலத்தில் இலங்கையில் நிலவிய உள்நாட்டுப் போர் காரணமாக இடம்பெயர்ந்தவர்களை துரித கதியில் மீளக்குடியேற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த காலத்தில் போரினால் இடம்பெயர்ந்த மக்களுக்கான மீள்குடியேற்றத் திட்டத்தை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதனடிப்படையில், மீள்குடியேற்றத் திட்டம் தொடர்பில் தற்போதைக்கு அரசாங்கத்தின் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், வடக்கில் இடம்பெயர்ந்து இன்னும் சொந்த இடங்களுக்குத் திரும்பாத ஆயிரம் பேரளவிலான தமிழ்க் குடும்பங்கள் விரைவில் அவர்களின் சொந்த இடங்கள் அல்லது அண்மித்த பிரதேசங்களில் மீளக் குடியமர்த்தப்படவுள்ளனர்.

வீடமைப்பு அதிகார சபை மீது பாதாள உலகக்கும்பல் அச்சுறுத்தல்! கோப் குழு விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

வீடமைப்பு அதிகார சபை மீது பாதாள உலகக்கும்பல் அச்சுறுத்தல்! கோப் குழு விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

இஸ்லாமியர்களை மீள்குடியேற்ற திட்டம்

எனினும் வடக்கில் இருந்து இடம்பெயர்க்கப்பட்ட பத்தாயிரத்துக்கும் அதிகமான இஸ்லாமியக் குடும்பங்கள் இன்று வரை புத்தளம் உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில் வாழ்ந்து வரும் நிலையில் அவர்களை மீளக்குடியமர்த்துவதில் தொடர்ந்தும் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

யுத்த காலத்தில் இடம்பெயர்ந்தவர்களுக்கு விரைவில் புதிய திட்டம் - ஜனாதிபதி உத்தரவு | New Program Soon Those Displaced During The War

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில் அவ்வாறு இடம்பெயர்க்கப்பட்ட இஸ்லாமியர்களின் காணிகளில் கடந்த பல வருடங்களாக குடியிருக்கும் தமிழ்க் குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, நிர்வாகப் பிரச்சினை மற்றும் அதிகாரிகளின் பாகுபாடு காரணமாக இடம்பெயர்க்கப்பட்ட இஸ்லாமியக் குடும்பங்களுக்கு மாற்று இடங்கள் வழங்கும் செயற்பாடுகளுக்கும் முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது.

அதன் காரணமாக பத்தாயிரத்துக்கும் அதிகமான இஸ்லாமியக் குடும்பங்கள் தொடர்ந்தும் புத்தளம் உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில் தற்காலிக குடியிருப்புகளில் போதிய வருமானம் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளின்றி தவித்து வருவதாக வடக்கு இஸ்லாமியர்களின் உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட முடியாது..! அதிகாரம் தொடர்பில் நீதியமைச்சர் விளக்கம்

துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட முடியாது..! அதிகாரம் தொடர்பில் நீதியமைச்சர் விளக்கம்

சுற்றுலாப் பயணியொருவரைக் கடத்தி கப்பம் பெற முயன்ற இளைஞர் குழு கைது

சுற்றுலாப் பயணியொருவரைக் கடத்தி கப்பம் பெற முயன்ற இளைஞர் குழு கைது


மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
நன்றி நவிலல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
நன்றி நவிலல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
நன்றி நவிலல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சென்னை, India

25 Oct, 2026
நன்றி நவிலல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
21ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US