பல்கலைக்கழகங்களில் இன்று முதல் புதிய நடைமுறை!

University of Jaffna Education
By Shadhu Shanker Feb 03, 2026 01:36 PM GMT
Report

இலங்கையின் உயர்கல்வித் துறையில் முக்கிய மாற்றங்களைக் கொண்டுவரும் 2026 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமூலத்தில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று (3) தனது சான்றுரையை கையொப்பமிட்டு உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன் மூலம் இந்தச் சட்டம் இன்று முதல் உத்தியோகபூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது.

பறிக்கப்பட்ட சிறீதரனின் பதவி! புதிய தலைவராக சாணக்கியன்

பறிக்கப்பட்ட சிறீதரனின் பதவி! புதிய தலைவராக சாணக்கியன்

புதிய நடைமுறை

1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும் இந்தச் சட்டமூலம், கடந்த ஜனவரி 23 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

பல்கலைக்கழகங்களில் இன்று முதல் புதிய நடைமுறை! | New Procedure Universities Law Comes Into Effect

முன்னதாக, கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சராகப் பணியாற்றும் பிரதமரினால் கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் திகதி இது தொடர்பான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த சட்டத்தினூடாக பல்கலைக்கழக பீட சபைகளுக்கு (Faculty Boards), சிரேஷ்ட பேராசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் முதலாம் தர சிரேஷ்ட விரிவுரையாளர்களில் இருந்து ஒருவரைப் பீடாதிபதியாகத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

புதிய கணக்காய்வாளர் நாயகம்! வெளியானது இறுதி முடிவு

புதிய கணக்காய்வாளர் நாயகம்! வெளியானது இறுதி முடிவு

பதவிக் காலம் 

அத்துடன்,பீடாதிபதிகளின் பதவிக் காலத்திற்கு உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், பதவிக் காலம் முடிவதற்கு முன்னரே அவர்களைப் பதவியிலிருந்து நீக்கும் அதிகாரம் பல்கலைக்கழக பேரவைகளுக்கு (University Councils) வழங்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களில் இன்று முதல் புதிய நடைமுறை! | New Procedure Universities Law Comes Into Effect

மேலும், பல்கலைக்கழகத் துறைத் தலைவர்களை (Heads of Departments) நியமிப்பதற்கான நடைமுறைகள் திருத்தப்பட்டுத் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன.

இவர்களது பதவிக் காலமும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், பேரவையினால் இவர்களைப் பதவி நீக்கம் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சபாநாயகரின் இந்தச் சான்றுரையுடன் இந்த திருத்தங்கள் சட்டங்களாக மாற்றப்பட்டு, பல்கலைக்கழக நிர்வாகக் கட்டமைப்பில் உடனடி மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேசுபொருளாகியுள்ள வாடகைச் சட்டம் தொடர்பில் நீதியமைச்சர் வெளியிட்ட தகவல்

பேசுபொருளாகியுள்ள வாடகைச் சட்டம் தொடர்பில் நீதியமைச்சர் வெளியிட்ட தகவல்

மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US