இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துக்கு புதிய தலைவர்
Sri Lanka
Law and Order
By Sivaa Mayuri
Courtesy: Sivaa Mayuri
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, சங்கத்தின் தலைவராக அனுர மத்தேகொடவையும், பிரதித் தலைவராக பிசி ராசிக் சரூக்கையும் நியமித்துள்ளதாக சட்டத்தரணிகள் சங்க செயலாளர் சத்துர கல்ஹேன தெரிவித்துள்ளார்.
நிதித் திட்டம்
முன்னதாக, சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரத்ன மற்றும் முன்னாள் பிரதித் தலைவர் நலிந்த இந்ததிஸ்ஸ ஆகியோர் பதவி விலகியதை அடுத்தே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஜப்பானிய உதவி நிறுவனத்தின் நிதித் திட்டம் ஒன்றின் வெளிப்படைத்தன்மை தொடர்பிலேயே முன்னாள் தலைவர் பதவி விலகினார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 27 Reviews
கார்க் தீவுக்கு குறி! முக்கிய வான்வழி படைத் தளபதிகள் மத்திய கிழக்கிற்கு அனுப்பும் அமெரிக்கா News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க ஸ்டாலின் மற்றும் நிரோஷா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா Cineulagam
முடிவுக்கு வரும் சக்திவேல் சீரியல், திங்கள் முதல் மாறப்போகும் விஜய் சீரியல்களின் நேரம்... முழு விவரம் இதோ Cineulagam
உக்ரைன் வான் பரப்பிற்குள் பட்டப்பகலில் நுழைந்த 400 ட்ரோன்கள்: புதிய உத்தியை கையில் எடுக்கும் ரஷ்யா News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US