இளைஞர்களுக்காக புதிய அரசியல் கட்சி:பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்

Galle Face Protest Sri Lanka Politician Sri Lankan protests Sri Lankan political crisis
By Steephen May 29, 2022 10:36 AM GMT
Report

எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சில சிவில் அமைப்புகள் இணைந்து புதிய அரசியல் கட்சியை ஆரம்பிப்பது தொடர்பாக தற்போது பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.

இந்த புதிய அரசியல் கட்சியில் ஊழல் குற்றச்சாட்டுக்கள் இல்லாத இளைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புதிய கட்சியில் இணைய இரகசிய பேச்சுவார்த்தை நடத்தும் அரசியல்வாதிகள்

இளைஞர்களுக்காக புதிய அரசியல் கட்சி:பேச்சுவார்த்தைகள் ஆரம்பம் | New Political Party For Youth

ஆரம்பிக்கப்படவுள்ள இந்த புதிய அரசியல் கட்சியில் இணை ஏற்கனவே சுமார் 10 இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விருப்பம் வெளியிட்டுள்ளனர். இதற்கு சில சிவில் அமைப்புகளும் இணக்கம் தெரிவித்துள்ளன.

இவ்வாறான நிலைமையில், ஆரம்பிக்கப்படவுள்ள புதிய அரசியல் கட்சியில் இணைவது சம்பந்தமாக பல கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரகசியமான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

அரசியல் மாற்றத்தை கோரும் இளைஞர்கள்

இளைஞர்களுக்காக புதிய அரசியல் கட்சி:பேச்சுவார்த்தைகள் ஆரம்பம் | New Political Party For Youth

இலங்கையில் புதிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இளைஞர், யுவதிகள் தற்போது போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாரம்பரிய அரசியலில் இருந்து விடுப்பட்டு அனைத்து இன மக்களையும் ஒன்றிணைக்கும் புதிய அரசியல் பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

நாட்டை கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த அரசாங்கங்கள் மற்றும் அரசியல்வாதிகள்  நாட்டில் இனங்களுக்கு இடையில் பிரிவினைகளை ஏற்படுத்தி, வன்முறைகளை தூண்டி, நாட்டையும் மக்களையும் பொருளாதார ரீதியாக சுரண்டி கொள்ளையிட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர். 

இளைஞர்களுக்காக புதிய அரசியல் கட்சி:பேச்சுவார்த்தைகள் ஆரம்பம் | New Political Party For Youth

5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US