முன்னாள் சபாநாயகர் தலைமையில் உருவாகும் புதிய அரசியல் கூட்டணி?
Srilanka
Colombo
Karu Jayasuriya
By Dhayani
முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் திரைமறைவில் புதியதொரு அரசியல் கூட்டணியொன்று உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, கரு ஜயசூரிய தலைமையில் ஆளுங்கட்சியிலுள்ள முக்கிய அரசியல் புள்ளிகளுடன் இணைந்து இதற்கான நடவடிக்கை இரகசியமாக இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக எதிர்காலத்தில் ஆளுங்கட்சியின் அரசியல் வட்டாரத்தில் சில திடீர் மாற்றங்கள் ஏற்படுமெனவும், கட்சியிலிருந்து முக்கிய புள்ளிகள் சிலர் வெளியேறக்கூடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 69 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
ஆழ்கடலின் ஆழத்தில் புதைந்துள்ள ஈழத்தமிழர் விடுதலை.. 16 மணி நேரம் முன்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US