அரசால் கொண்டுவரப்படவுள்ள புதிய கடற்றொழில் சட்டம்: தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை

Government Of Sri Lanka Sri Lanka Fisherman Budget 2024 - sri lanka
By Ashik Nov 13, 2023 08:48 AM GMT
Report

புதிதாக கொண்டுவரப்படவுள்ள கடற்றொழில் சட்டம் நிறுத்தப்பட வேண்டும் என தேசிய கடற்றொழில் ஒத்துழைப்பு இயக்கத்தின் அமைப்பாளர் ஹேமன் குமார தெரிவித்துள்ளார்.

மன்னாரில் இன்று திங்கட்கிழமை (13) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

அவர் மேலும் கூறுகையில், அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டம் கடற்றொழிலாளர்கள் மத்தியில் கொண்டுவரப்பட்டு அவர்களின் கருத்துக்கள் உள்வாங்கப்பட வேண்டும். 

சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும்

இந்த சட்டத்தின் ஊடாக கடற்றொழிலாளர்கள் தொடர்பில் அனைத்தும் பணிப்பாளரின் அதிகாரத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தானது.

அரசால் கொண்டுவரப்படவுள்ள புதிய கடற்றொழில் சட்டம்: தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை | New Maritime Act Heman Kumara Opines To Stop It

எனவே அந்த சட்டத்தில் உள்ள குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டு குறித்த சட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும்.

அதனை நிறைவேற்றுவதாக இருந்தால் கடற்றொழிலாளர்கள் மத்தியில் கருத்து பரிமாற்றத்திற்கு உள்ளாக்கி, அதில் பல விடயங்கள் திருத்தி அமைக்கப்பட வேண்டும்.

அதே நேரம் புதிய பட்ஜெட்டில் கடற்றொழிலாளர்களுக்கான எந்த ஒரு திட்டமும் உள்வாங்கப்படவில்லை எனவும் இது தொடர்பாக அனைவரும் பேச வேண்டும் என தெரிவித்துள்ளார்.

விசேட பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு தகவல்

விசேட பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு தகவல்

ஒரே கட்டத்தில் சம்பள அதிகரிப்பு இல்லை! 10 ஆயிரம் மட்டுமே - அரச ஊழியர்களுக்கு ரணில் வைத்த செக்

ஒரே கட்டத்தில் சம்பள அதிகரிப்பு இல்லை! 10 ஆயிரம் மட்டுமே - அரச ஊழியர்களுக்கு ரணில் வைத்த செக்

குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு ஜனாதிபதியின் மகிழ்ச்சிகர செய்தி

குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு ஜனாதிபதியின் மகிழ்ச்சிகர செய்தி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US