தீவிரமடையும் கோவிட் பரவல் - இலங்கையில் அமுலாகும் புதிய கட்டுப்பாடுகளில் திருத்தம்
நாட்டில் கோவிட் தொற்று நிலை தீவிரமடைந்து வரும் நிலையில் நேற்று பிற்பகல் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட புதிய கட்டுப்பாடுகளுடனான சுகாதார வழிகாட்டலில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, முன்னதாக வெளியிடப்பட்ட அறிவித்தலில் வணிக வளாகங்கள் முழுமையாக மூடப்படும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த கட்டுப்பாட்டில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய, நேற்று முதல் வணிக வளாகங்களுக்கு அதன் மொத்த வாடிக்கையாளர் திறனில் 25 சதவீதத்திற்கு அனுமதியளிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி...
இலங்கையில் அமுலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள் - வெளியானது சுகாதார வழிகாட்டல்

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 7 மணி நேரம் முன்

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri
