விரைவில் புதிய தூதுவர்கள் நியமனம்: ஐ.தே.கட்சியினருக்கும் பதவி
Parliament of Sri Lanka
Ranil Wickremesinghe
Sri Lankan political crisis
UNP
By Rakesh
இலங்கைக்கான வெளிநாட்டுத் தூதுவர்கள் 22 பேர் விரைவில் நியமிக்கப்படவுள்ளனர் என்று அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்களுள் 8 பேர் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் என்று அந்தத் தகவல்கள் மேலும் கூறுகின்றன.
அரச நிறுவனங்கள்

மேலும் பல அரச நிறுவனங்களுக்குப் புதிய தலைவர்கள் பலர் நியமிக்கப்படவுள்ளனர்.
அந்த நிறுவனங்களின் பணிப்பாளர்கள் சபையில் மாற்றம் செய்யப்படவுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 42 Reviews
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US