இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள பைஸர் தடுப்பூசி
Srilanka
Covid vaccine
Import
By Steephen
இலங்கையில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் எஸ்ராசேனேகா, ஸ்புட்னிக் மற்றும் சைனோபார்ம் கோவிட் தடுப்பூசி மருந்துகளுக்கு மேலதிகமாக பைஸர் தடுப்பூசியை இறக்குமதி செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் மூன்று லட்சம் பைஸர் தடுப்பூசி மருந்துகள் எதிர்வரும் ஜூலை மாதம் இலங்கைக்குக் கிடைக்க உள்ளது.
இந்த விடயத்தை மருந்து விநியோகம் தொடர்பான ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்திற்குள் 5 லட்சம் ப்பைஸர் தடுப்பூசி மருந்துகள் இலங்கைக்குக் கிடைக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
முதல் தொகுதியாக மூன்று லட்சம் தடுப்பூசி மருந்துகள் அடுத்த மாதம் கிடைக்க உள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 4 நாட்கள் முன்
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US