கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய வசதி
கட்டுநாயக்க விமான நிலையத்தில் புறப்படும் போது நிலவும் பயணிகளின் போக்குவரத்திற்கு தீர்வாக 8 சுய சேவை டிக்கெட் சரிபார்ப்பு இயந்திரங்கள் (Self Check-in) மற்றும் சுய சேவை பேக்கேஜ் டெலிவரி இயந்திரம் (Bag Drop) என்பன நிறுவப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுய சேவை டிக்கெட் சோதனை இயந்திரங்கள் மூலம் விமான பயணிகளுக்கான இருக்கை தேர்வு (Seat Selection) , அவர்களின் போர்டிங் பாஸ் அச்சிடுதல் (Boarding Pass Printing) மற்றும் பேக் டேக் பிரிண்டிங் ( Bag Tag Printing ) ஆகிய மூன்று பணிகளை செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
விமான நிலைய கடமைகள்
குறித்த தானியங்கி இயந்திர அமைப்பின் ஊடாக விமானப் பயணிகள் தமது விமான நிலைய கடமைகளை முடித்து 5 நிமிடங்களில் விமானத்திற்குள் பிரவேசிக்க கூடியதாய் இருக்குமென கூறப்படுகிறது.

ஹமாஸின் அதிர்ச்சிகரமான தாக்குதல் திட்டம்: இஸ்ரேலின் எல்லைகளைக் கடந்து விரிவடைய இருக்கின்ற யுத்தம் (Video)
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam

Optical illusion: படத்தில் '44' மற்றும் '33' என்ற மாறுபட்ட இலக்கங்களில் '88' எங்கே மறைந்துள்ளது? Manithan

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
