மின்சார சபை ஊழியர்களுக்கு புதிய நியமனக் கடிதங்கள் உறுதி! ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples President of Sri lanka Sri Lanka Government NPP Government
By Rakesh Mar 14, 2026 01:45 PM GMT
Report

இலங்கை மின்சார சபை ஊழியர்களின் அனைத்து உரிமைகளும் புதிய நிறுவனக் கட்டமைப்புக்குள் உறுதிப்படுத்தப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையின் அனைத்து தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று(13.03.2026) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

பதிலடியை தொடங்கியுள்ள ஈரான்! ஈராக்- அமெரிக்க தூதரக உலகுவானூர்தி தளத்தில் ஏவுகணைத் தாக்குதல்

பதிலடியை தொடங்கியுள்ள ஈரான்! ஈராக்- அமெரிக்க தூதரக உலகுவானூர்தி தளத்தில் ஏவுகணைத் தாக்குதல்

இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஊழியர் உரிமைகளும் கூட்டு ஒப்பந்தமும்

இச்சந்திப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு,

மறுசீரமைப்புச் செயற்பாட்டின் போது ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரதான பிரச்சினைகளான புதிய நிறுவனங்களில் முறையான நியமனக் கடிதங்களைப் பெறுதல் மற்றும் கூட்டு ஒப்பந்தம் ஆகியன குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

மின்சார சபை ஊழியர்களுக்கு புதிய நியமனக் கடிதங்கள் உறுதி! ஜனாதிபதி வெளியிட்ட தகவல் | New Appointment Letters Confirmed For Electricity

ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள கூட்டு ஒப்பந்தத்தை விரைவாக அமைச்சரவையில் சமர்ப்பித்து அங்கீகாரம் பெறுவது குறித்து இணக்கம் காணப்பட்டது.

அரசின் எதிர்காலப் பொருளாதாரத் திட்டங்கள் அனைத்தும் வலுசக்தித் துறையை மையமாகக் கொண்டே அமையும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

"நாட்டின் பொருளாதாரத்தின் முக்கிய காரணியாக வலுசக்தித் துறை மாறி வருகிறது. இந்தச் சவாலை வெற்றிகொள்ள வலுவான நிறுவனக் கட்டமைப்பும், உயர் மட்ட நிதி ஒழுக்கமும் அவசியமானது" என்றும் அவர் மேலும் விளக்கியுள்ளார்.

தொழிற்சங்கங்களின் ஆதரவு

மத்திய கிழக்கின் தற்போதைய போர்ச் சூழல் மற்றும் நாடு எதிர்கொண்டுள்ள சவால்களைத் தாம் புரிந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்த தொழிற்சங்கப் பிரதிநிதிகள், இந்த நேரத்தில் அரசியல் நோக்கங்களுக்காகவோ அல்லது அரசுக்குச் சிரமத்தை ஏற்படுத்தும் வகையிலோ எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என்று உறுதியளித்தனர்.

மின்சார சபை ஊழியர்களுக்கு புதிய நியமனக் கடிதங்கள் உறுதி! ஜனாதிபதி வெளியிட்ட தகவல் | New Appointment Letters Confirmed For Electricity

மேலும், மறுசீரமைப்புச் செயற்பாட்டைச் சரியான முறையில் நிறைவு செய்வதற்குத் தமது முழுமையான பங்களிப்பை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் ஏற்பட்ட 'டிட்வா' சூறாவளி போன்ற அவசர காலங்களின் போது, மின்சார சபை ஊழியர்கள் காட்டிய அர்ப்பணிப்பான சேவையை ஜனாதிபதி இதன்போது விசேடமாகப் பாராட்டியுள்ளார்.

இந்தக் கலந்துரையாடலில் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி, வலுசக்தி பிரதி அமைச்சர் அர்கம் இல்யாஸ் மற்றும் மின்சார சபையின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டுள்ளனர். 

மின்சார சபை ஊழியர்களுக்கு புதிய நியமனக் கடிதங்கள் உறுதி! ஜனாதிபதி வெளியிட்ட தகவல் | New Appointment Letters Confirmed For Electricity

ஈரானிய சாம்ராஜ்ஜியத்தின் ஆணிவேரை குறிவைத்த அமெரிக்கா - அதிரடியாக இலக்கை அறிவித்தது IRGC!

ஈரானிய சாம்ராஜ்ஜியத்தின் ஆணிவேரை குறிவைத்த அமெரிக்கா - அதிரடியாக இலக்கை அறிவித்தது IRGC!

புலம்பெயர் தொழிலாளர் குடும்ப நலனுக்காக கோடிகளில் செலவிடப்பட்டுள்ள பணம் - வெளியாகியுள்ள தகவல்

புலம்பெயர் தொழிலாளர் குடும்ப நலனுக்காக கோடிகளில் செலவிடப்பட்டுள்ள பணம் - வெளியாகியுள்ள தகவல்


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US