விமல் - கம்மன்பில இணைந்து புதிய கூட்டணி
Sri Lanka Politician
Wimal Weerawansa
Udaya Gammanpila
By Dharu
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச(Wimal Weerawansa) தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி (NFF)மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில(Udaya Gammanpila) தலைமையிலான பிவித்துரு ஹெல உறுமய (PHU) மற்றும் பல சிவில் அமைப்புகள் இணைந்து 'சர்வஜன பலய' என்ற புதிய அரசியல் கூட்டணியை உறுவாகியுள்ளன.
கொழும்பில் இன்று(27.05.2024) காலை கூட்டணி அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் குறித்த தரப்பினர் கையெழுத்திட்டுள்ளனர்.
மவ்பிம ஜனதா கட்சி
மவ்பிம ஜனதா கட்சி (MJB), ஜனநாயக இடதுசாரி முன்னணி, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண தலைமையிலான சுயேட்சை மன்றம் ஆகியவை இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இலங்கை நாடாளுமன்றத்துக்கு உள்ளும் புறமும் போராடுவோம் 10 மணி நேரம் முன்
நெதர்லாந்து மீது படையெடுக்க ரகசியம் திட்டம் தீட்டிய பிரித்தானிய பிரதமர்... ஒரே ஒரு காரணம் News Lankasri
Post Office RD-ல் மாதம் ரூ.5000 முதலீடு செய்தால்.. 5 வருடங்களில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
குக் வித் கோமாளி மாதம்பட்டி ரங்கராஜ் ஹீரோவாக நடிக்கும் புது படம்.. ஹீரோயின் யார் தெரியுமா? Cineulagam
ஐ.நா மன்றத்தில் பேச வந்த நெதன்யாகு... அடுத்த நிமிடம் நடந்த சம்பவம்: கவனம் ஈர்த்த காணொளி News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US