யாழ்.நெல்லியடி மத்திய கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வைத்தியசாலையில் அனுமதி
Jaffna
Sri Lanka
By Dhayani
யாழ்ப்பாணம் - நெல்லியடி மத்திய கல்லூரி பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலை மைதானத்தில் இன்றைய தினம் மாணவர்கள், ஆசிரியர்கள் ஒன்றுக்கூடியபோது இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
இதன்போது குளவிக்கொட்டுக்கு இலக்காகிய 10 பாடசாலை மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Mr. Vel Shankar
4.8 40 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 33 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

உங்கள் குடும்பத்தை பிரித்தானியாவுக்கு அழைத்துக்கொள்ள விரும்புகிறீர்களா? உங்களுக்கு சில முக்கிய தகவல்கள் News Lankasri

துர்கையின் ஆசியுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... இவங்ககிட்ட வம்பு வச்சிக்காதிங்க! Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US