முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை
Srilanka
Ali Sabry
By Ajith
முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் குறித்து அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுடன், நீதி அமைச்சர் அலி சப்ரி இன்று பேச்சு நடத்தியுள்ளார்.
இதன்போது முன்மொழியப்பட்ட திருத்தங்கள் தொடர்பில், அமைச்சரவையின் அண்மைய முடிவுகள் தொடர்பான விஷயங்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை , அமைச்சர் எடுக்கும் முடிவுகள், நாட்டுக்கு நன்மை பயக்க வேண்டும் என்று பிரார்த்திப்பதாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள் சந்திப்பின் போது தெரிவித்துள்ளனர்.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
புடினின் தனிப்பட்ட அழைப்பு... ஈரானின் புதிய உயர் தலைவருடன் வெளியேறிய ரஷ்ய இராணுவ விமானம் News Lankasri
ரவி-ஸ்ருதிக்கு ஷாக்கிங் விஷயம் கூறிய மீனா, விஜயாவை ஆப் செய்த பெண்... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
தமிழ் புத்தாண்டு சிறப்பு பலன்கள்: அரசியலில் டாப்புக்கு செல்லப்போகும் கன்னி! இது நடந்தே தீரும் Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US