திருகோணமலையில் தேசிய ஆக்கத் திறன் விருது மாவட்ட மட்ட பரிசளிப்பு விழா!
திருகோணமலையில் தேசிய ஆக்கத் திறன் விருது மாவட்ட மட்ட பரிசளிப்பு விழா நேற்று (11) திருகோணமலை மாநகர சபை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
கலை கலாசார நிகழ்வு
திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசணையுடன் குறித்த நிகழ்வு இடம்பெற்றதுடன் அறநெறி பாடசாலை மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி, பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் ந.மதிவண்ணன், அருள்மிகு பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்தின் பிரதம குரு வேதாகமமாணி பிரமஸ்ரீ. சோ.இரவிச் சந்திர குருக்கல், மாவட்ட செயலக இந்து சமய கலாசார திணைக்கள அதிகாரி,இந்து சமய கலாசார உத்தியோகத்தர்கள்,உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.











ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 42 நிமிடங்கள் முன்

30 லட்சம் இழப்பீடு பெற்ற செவிலியர்! பிரித்தானியாவில் கண்ணசைவுகளால் துன்புறுத்திய சக பெண் ஊழியர்! News Lankasri

திருமண பேச்சுக்கு அழைத்து இளைஞரை அடித்துக் கொன்ற காதலி குடும்பம்! POCSO வழக்கில் காதலன் News Lankasri

ரஷ்யாவில் கொல்லப்பட்ட வட கொரிய வீரர்கள் குடும்பங்களுக்கு... கிம் ஜோங் உன் அளித்த உறுதி News Lankasri

ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் வாங்கி... உக்ரைனுக்கு டீசலாக ஏற்றுமதி செய்யும் இந்தியா News Lankasri
