நானுஓயா - பதுளை வரையிலான தொடருந்து சேவைகள் இன்று முதல் ஆரம்பம்

Sri Lankan Tamils Sri Lankan Peoples Sri Lanka Government
By Thiva Jun 20, 2026 06:21 AM GMT
Report

நானுஓயாவிலிருந்து பதுளை வரையிலான தொடருந்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பதுளையிலிருந்து அம்பேவெல வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்த தொடருந்து சேவைகள் இன்று(20.06.2026) முதல் நானுஓயா வரை நீடிக்கப்பட்டுள்ளது.

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோருக்கு அவசர அறிவுறுத்தல்

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோருக்கு அவசர அறிவுறுத்தல்

தொடருந்து சேவை ஆரம்பம்

நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், நுவரெலியா மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீரராச்சி மற்றும் நானு ஓயா சிரேஷ்ட மாவட்ட தொடருந்து செயற்பொறியாளர் தனுஷ்கா ஆகியோரின் தலையில் குறித்த ஆரம்ப நிகழ்வு சமய வழிபாடுகளுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

நானுஓயா - பதுளை வரையிலான தொடருந்து சேவைகள் இன்று முதல் ஆரம்பம் | Nanu Oya Badulla Train Services Start Today

டித்வா சூறாவளி, மண்சரிவினால் கடுமையான பாதிப்புக்களை எதிர்கொண்ட மலையக தொடருந்து மார்க்கம் தொடருந்து திணைக்களத்தின் கடின உழைப்பினால் மீண்டும் புத்துயிர் பெற்று பயணிகளின் நலன் கருதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நானுஓயா முதல் பதுளைக்கான தொடருந்து சேவை தூரமானது 85 கிலோமீட்டர் கொண்டதும் சுமார் 3 மணித்தியாலயமும் 15 நிமிடங்கள் எடுக்கும் என்றும் தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

டித்வா புயலின் தாக்கம் மலையக தொடருந்து மார்க்கத்தில் எதிரொலித்த நிலையில், மத்திய மலைநாட்டுக்கான தொடருந்து சேவைகள் கடுமையான பாதிப்புக்களை எதிர்கொண்டிருந்தன.

டித்வா சூறாவளியால் கடும் சேதமடைந்த பதுளைக்கும் அம்பேவலைக்கும் இடையிலான தொடருந்து சேவை 23 நாட்கள் கடும் பிரயத்தனத்தின் பின்னர் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

4 தொடருந்துகள் சேவை ஈடுப்படும்..

'டித்வா' சூறாவளி காரணமாக ஏற்பட்ட சேதங்களால் இந்த தொடருந்து வழித்தடத்தில் தொடருந்து சேவைகள் இதற்கு முன்னர் பதுளையிலிருந்து அம்பேவெல வரையிலான பகுதிகளுக்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டிருந்தன.

இதற்கமைய, இன்று(20.06.2026) முதல் பதுளையிலிருந்து நானுஓயா வரை தினசரி 4 தொடருந்துகள் பயணங்களை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நானுஓயா - பதுளை வரையிலான தொடருந்து சேவைகள் இன்று முதல் ஆரம்பம் | Nanu Oya Badulla Train Services Start Today

இந்த வருடம் இறுதிக்குள் மலையக தொடருந்து பாதை கொழும்பிலிருந்து பதுளை வரை இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீரராச்சி மற்றும் சிரேஷ்ட மாவட்ட தொடருந்து நிர்வாகப் பொறியாளர் தனுஷ்கா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

மேலும், நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஆரம்பிக்கப்பட்ட தொடருந்து சேவையில் நானுஓயாவிலிருந்து பதுளை நோக்கி பயணிப்பதற்கு ஏராளமான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் வருகை தந்து பயணத்தை தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுரேஷ் சலேவிற்கு எதிராக 200 X CID! கோட்டாபயவின் இரகசிய பிரிவில் 134 பேர்

சுரேஷ் சலேவிற்கு எதிராக 200 X CID! கோட்டாபயவின் இரகசிய பிரிவில் 134 பேர்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் கைது


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US