கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் கைது
Bandaranaike International Airport
Sri Lanka Customs
Drugs
Arrest
By Vethu
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பிரஜை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பல மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஹாஷ் போதைப்பொருள் தொகையை நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற வெளிநாட்டவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 23 வயதுடைய டொமினிகன் குடியரசைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் தொகை
சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது, சந்தேகநபரிடம் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்த ஹாஷ் போதைப்பொருள் தொகையின் மொத்த எடை சுமார் 37 கிலோகிராம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் சந்தை பெறுமதி சுமார் 377 மில்லியன் ரூபாய் என சுங்கத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
இஸ்ரேல் என்ற நாடே இருந்திருக்காது... யாரும் அதைச் சொல்ல விரும்புவதில்லை: ட்ரம்ப் வெளிப்படை News Lankasri
Bigg Boss 10: பிக்பாஸ் வீட்டிற்குள் போன் செய்த விஜய் சேதுபதி! மாட்டிக் கொண்ட குழந்தை முக கொலைகாரி Manithan
Bigg Boss 10: முனியம்மாவின் 200 கிலோ சிக்கன் Luxury Purchases.... விஜய் சேதுபதி கேட்ட கேள்வி Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US