சற்றுமுன்னர் சிறைச்சாலை வாகனத்தில் நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட நாமல்
Sri Lanka Parliament
Namal Rajapaksa
Prison
By Vethu
இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சற்றுமுன்னர் நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
இன்று (08) நடைபெறவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காகவே சிறைச்சாலை பேருந்தில் நாமல் ராஜபக்ச அழைத்து வரப்பட்டுள்ளார்.
பதிலளிக்க மறுப்பு
இதன் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு நாமல் பதிலளிக்க மறுத்துள்ளார்.

அனைத்து விடயங்களையும் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்த செல்வதாக நாமல் குறிப்பிட்டுள்ளார்.
திருடப்பட்ட ஆயிரக்கணக்கான கணக்குகள்..! இலங்கையில் வங்கிகளில் கணக்கு வைத்திருப்போருக்கு அவசர எச்சரிக்கை
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23 Evening
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Ramji Swamigal
4.7 268 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US