நாமலின் பிரித்தானிய விஜயம்.. தமிழ் புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பால் இரத்து செய்யப்பட்ட முக்கிய நிகழ்வு

Sri Lankan Tamils Namal Rajapaksa United Kingdom Sri Lanka Podujana Peramuna Tamil diaspora
By Sajithra Feb 20, 2026 08:09 AM GMT
Report

இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ் சொசைட்டியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த சொற்பொழிவு இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

குறித்த சொற்பொழிவுக்கு பிரித்தானியாவில் உள்ள தமிழ் புலம்பெயர்ந்தோர் சிலரின் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட நிலையில் இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

தென்னிலங்கையில் அதிசொகுசு மாளிகை அரசினால் பறிமுதல்

தென்னிலங்கையில் அதிசொகுசு மாளிகை அரசினால் பறிமுதல்

கடுமையான எதிர்ப்பு 

இம்மாத இறுதியில் பிரித்தானியாவுக்கு மேற்கொள்ளவுள்ள விஜயத்தின் போது ஒக்ஸ்போர்டு சொசைட்டி மற்றும் கேம்பிரிட்ஜ் சொசைட்டி இரண்டிலும் உரையாற்ற அழைக்கப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்திருந்தது. 

நாமலின் பிரித்தானிய விஜயம்.. தமிழ் புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பால் இரத்து செய்யப்பட்ட முக்கிய நிகழ்வு | Namal Uk Visit Tamil Diasporas Protestation

இருப்பினும், பிரித்தானியா முழுவதும் உள்ள தமிழ் புலம்பெயர்ந்தோர் குழுக்களும் தமிழீழ விடுதலை ஆதரவாளர்களும் இந்த நிகழ்வில் அவர் பங்கேற்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் குறித்த கட்சி தெரிவித்துள்ளது.

அதன்படி, எதிர்ப்புகள் மற்றும் அதிகரித்து வரும் அழுத்தங்களுக்கு மத்தியில், கேம்பிரிட்ஜ் சொசைட்டி சொற்பொழிவை இரத்து செய்ய ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இலங்கை லொத்தர் வரலாற்றில் புதிய சாதனை : 62 கோடி ரூபா தனி ஒரு நபருக்கு

இலங்கை லொத்தர் வரலாற்றில் புதிய சாதனை : 62 கோடி ரூபா தனி ஒரு நபருக்கு

சமத்துவச்சட்டத்தை இரத்து செய்யும் திட்டம் அதிர்ச்சியளிக்கிறது : பிரித்தானிய பிரதமர் கண்டனம்

சமத்துவச்சட்டத்தை இரத்து செய்யும் திட்டம் அதிர்ச்சியளிக்கிறது : பிரித்தானிய பிரதமர் கண்டனம்

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US