ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் நோக்கம் இல்லை - அமைச்சர் நாமல் ராஜபக்ச
Parliament
President
Mahinda Rajapaksha
Namal Rajapaksha
By Steephen
எதிர்வரும் 2024ஆம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் நோக்கம் தனக்கில்லை என அமைச்சர் நாமல் ராஜபக்ச, தனக்கு நெருக்கமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரிடம் கூறியுள்ளதாக தெரியவருகிறது.
தனக்கு நெருக்கமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருடன் கலந்துரையாடிக் கொண்டிருந்த போதே அவர் இதனை கூறியுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
மகிந்த ராஜபக்சவின் அரசியல் பயணத்தை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு பொறுமையாக செயற்பட்டு, விரிவான அனுபவங்களுடன் முன்நோக்கி செல்வது தனது நோக்கம் எனவும் நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US