சிறைச்சாலைகளைக் காட்டி நாமலை ஒடுக்கிவிட முடியாது...! மொட்டுக்கட்சி சூளுரை

Parliament of Sri Lanka SLPP Mahinda Rajapaksa Namal Rajapaksa
By Rakesh Jul 04, 2026 02:29 AM GMT
Report

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச என்பவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் எனவும், எனவே சிறைச்சாலைகளைக் காண்பித்து அவரது அரசியல் பயணத்தை ஒருபோதும் ஒடுக்கிவிட முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சூளுரைத்துள்ளது.

அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

நள்ளிரவு இடம்பெற்ற மோதல் - கொடூரமாக தாக்கப்பட்டு இளம் பெண் கொலை

நள்ளிரவு இடம்பெற்ற மோதல் - கொடூரமாக தாக்கப்பட்டு இளம் பெண் கொலை

மூத்த அரசியல் தலைவரின் புதல்வர்

மேலும் தெரிவிக்கையில், "அரசுக்கு எதிரான அரசியல் அடக்குமுறைகளை முன்னெடுப்பதற்காகவே, தமக்கு விசுவாசமான அதிகாரிகள் இருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொலிஸ் உயர் பதவிகளுக்கு ஜனாதிபதி நியமித்துள்ளார்.

சிறைச்சாலைகளைக் காட்டி நாமலை ஒடுக்கிவிட முடியாது...! மொட்டுக்கட்சி சூளுரை | Namal S Political Journey Cannot Pointing Prisons

ஏனெனில், தற்போதைய ஆட்சியாளர்களுக்கு நாமல் ராஜபக்சதான் தங்களுக்குரிய பிரதான அரசியல் சவால் என்பது மிக நன்றாகவே தெரியும்.

இதன் காரணமாகவே, நாமல் ராஜபக்சவுக்கு மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் ஆதரவைத் தடுப்பதற்கு அரசு முற்படுவதுடன், திட்டமிட்ட வகையில் அரசியல் அடக்குமுறைகளையும் கட்டவிழ்த்து விடுகின்றது.

நாமல் ராஜபக்ச என்பவர், இந்நாட்டின் மூத்த அரசியல் தலைவர் மகிந்த ராஜபக்சவின் புதல்வர் என்பதை அரசு மறந்துவிடக் கூடாது. எனவே, சிறைச்சாலைகளைக் காண்பித்து அல்லது சிறையில் அடைப்போம் என அச்சுறுத்தி அவரை ஒருபோதும் அடிபணிய வைக்க முடியாது.

நாங்கள் நாட்டின் சுயாதீன நீதிமன்றக் கட்டமைப்பை முழுமையாக நம்புகின்றோம். ஆனால், நீதிமன்றத்துக்குத் தங்களுக்குச் சாதகமான போலித் தகவல்களை அறிக்கையிடும் தேசிய மக்கள் சக்தியின் அரசியல் மயப்படுத்தப்பட்ட பொலிஸார் மீது எங்களுக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சுரேஷ் சலேவின் மடிக்கணினியில் மறைந்துள்ள இரகசியங்கள் - தூக்கத்தை இழந்த இரவுகள்!

சுரேஷ் சலேவின் மடிக்கணினியில் மறைந்துள்ள இரகசியங்கள் - தூக்கத்தை இழந்த இரவுகள்!

சிலாபத்தில் கடலில் மூழ்கி கடற்றொழிலாளர் ஒருவர் பலி

சிலாபத்தில் கடலில் மூழ்கி கடற்றொழிலாளர் ஒருவர் பலி

14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Mississauga, Canada

15 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, சங்குவேலி

27 Oct, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
21ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US