இந்தியாவிற்கு பயணமாகும் நாமல்
இந்திய குடியரசு தின நிகழ்வுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட சில எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அழைப்பு விடுக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒடிஷா மாநிலத்திற்குப் பயணமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுப்பயணம் தொடர்பான கலந்துரையாடல்
எதிர்வரும் 26 ஆம் திகதி இந்தியக் குடியரசு தினம் கொண்டாடப்படவுள்ளது.
இந்த நிலையில் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ள குழுவினர் உலகில் மிகச் சிறந்த அனர்த்த முகாமைத்துவ நிலையமாகக் கருதப்படும் ஒடிஷா அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கும் செல்லவுள்ளனர்.

அத்துடன், விஜயன் காலத்திற்குரிய பௌத்த தொல்பொருட்களையும் பார்வையிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த சுற்றுப்பயணம் தொடர்பான கலந்துரையாடல், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றுள்ளது.
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
கார்த்திகை தீபம் சீரியல் புகழ் கார்த்திக் ராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம்... வெளிவந்த போட்டோஸ் Cineulagam
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri