அரகலய போராட்ட இளைஞர்களுக்காக நீதி கோரும் நாமல் ராஜபக்ச

Galle Face Protest Namal Rajapaksa NPP Government
By Kanthan May 11, 2026 01:07 AM GMT
Report

காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றியே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.

மேலும் அமைப்பு மாற்றத்திற்காகப் (system change) போராடிய இளைஞர்களின் எதிர்பார்ப்பை அரசாங்கம் நிறைவேற்றவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச குற்றம் சாட்டுகிறார்.

குருநாகலை ஹிரியாலவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

திறைசேரியில் மாயமான பணம் பிரபல நாட்டில் இருக்கிறது: விசாரணை அதிகாரிகள் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள்

திறைசேரியில் மாயமான பணம் பிரபல நாட்டில் இருக்கிறது: விசாரணை அதிகாரிகள் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள்

சுகபோகங்களை அனுபவிக்கும் அரசதரப்பினர்

மேலும் வீடுகளை எரித்து ஆட்சிக்கு வந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் தற்போது சொகுசான வாகனங்களில் வலம் வருகின்றனர்.

சொகுசு வீடுகளைக் கட்டிக்கொண்டு சுகபோகங்களில் திளைத்துள்ளனர். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மே மாதம் ஒன்பதாம் திகதியன்று போராட்டம் நடத்திய எங்கள் கட்சி உறுப்பினர்களைத் தாக்கி வீடுகளை எரித்து, நாடாளுமன்ற உறுப்பினர் அதுகோரலாவை வீதியில் கொலை செய்தனர்.

அரகலய போராட்ட இளைஞர்களுக்காக நீதி கோரும் நாமல் ராஜபக்ச | Namal Rajapaksa Aragalaya Activists

தங்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றவே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டனர். அதன் விளைவாக தற்போதைய அரசாங்கமும் ஆட்சி பீடம் ஏறியது.ஆனால் நேர்மையாகக் களம் இறங்கி இந்த நாட்டின் அமைப்பு மாற வேண்டும் என  போராடியவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை.

அத்தோடு வருங்கால சந்ததியினருக்கு ஏற்றவாறு இந்த நாட்டின் அரசியல் நவீனமயமாக்கப்பட வேண்டும் என்று நேர்மையாகச் சிந்தித்த இளைஞர்கள் பேராசிரியர்களுக்கு அப்பட்டமான பொய்கள் கூறி ஏமாற்றியே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது என குறிப்பிட்டுள்ளார்.

கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பில் திடுக்கிடும் புதிய தகவல்கள்

கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பில் திடுக்கிடும் புதிய தகவல்கள்

you may like this


3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US