இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து இந்தியத் தூதுவருடன் நாமல் முக்கிய கலந்துரையாடல்

Namal Rajapaksa Government Of Sri Lanka India
By Rakesh May 26, 2026 06:29 AM GMT
Report

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவை நேற்று நேரில் சந்தித்து, இலங்கையின் தற்போதைய நிலைமை மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து விசேட கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்துள்ளார்.

இச்சந்திப்பின் போது, இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து இருதரப்பிலும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன், தற்போதைய உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதாரக் காட்சிகள் குறித்தும், அவை இலங்கை போன்ற வளரும் நாடுகளின் மீது எவ்வாறான தாக்கங்களைச் செலுத்துகின்றன என்பது குறித்தும் இருவருக்கும் இடையே ஆழமான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.

சர்ச்சையை கிளப்பும் ரில்வின் சில்வாவின் கருத்து.. முன்வைக்கப்படும் கடும் கண்டனங்கள்

சர்ச்சையை கிளப்பும் ரில்வின் சில்வாவின் கருத்து.. முன்வைக்கப்படும் கடும் கண்டனங்கள்

இருதரப்பு உறவு

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று ரீதியான, பல தசாப்த கால இருதரப்பு உறவுகளின் முக்கியத்துவம் குறித்தும் இதன்போது நினைவூட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து இந்தியத் தூதுவருடன் நாமல் முக்கிய கலந்துரையாடல் | Namal Mp Holds Meeting With Indian Ambassador

தற்போது இரு நாடுகளினதும் கூட்டுறவோடு இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களின் தற்போதைய நிலைவரங்கள் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான எதிர்காலப் பொருளாதார, சமூக மற்றும் கலாசார ஒத்துழைப்புகளை மேலும் பலமான முறையில் வலுப்படுத்துவது எவ்வாறு என்பது குறித்து இருதரப்புப் பார்வைகளும், ஆலோசனைகளும் இதன்போது பரிமாறிக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

2009 இறுதி யுத்தம் தொடர்பில் கொழும்பில் ஆபத்தான முடிவு

2009 இறுதி யுத்தம் தொடர்பில் கொழும்பில் ஆபத்தான முடிவு

மோடி - அநுரவின் மக்கள் நலன்சார் தொலைநோக்கு.. மகிழ்ச்சி வெளியிட்ட சந்தோஷ் ஜா

மோடி - அநுரவின் மக்கள் நலன்சார் தொலைநோக்கு.. மகிழ்ச்சி வெளியிட்ட சந்தோஷ் ஜா

மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US