ஆதாரமின்றி கைது செய்யப்படும் பெரும் புள்ளிகள்.. ரணில் வெளியிட்டுள்ள தகவல்

Anura Kumara Dissanayaka Namal Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka Podujana Peramuna
By Sajithra Sep 06, 2026 08:53 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அரசாங்கமானது நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பு மற்றும் எதிர்க்கட்சிகளை அடக்குவதை நோக்கமாகக் கொண்ட செயன்முறையொன்றில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர்  மேலும், "அரசாங்கம் தற்போது இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL), வைத்தியர்கள் மற்றும் பௌத்த துறவிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளதுடன், அரசியல் கட்சிகள் மீதான கட்டுப்பாடுகள் மற்றும் அச்சுறுத்தல்களையும் மேற்கொண்டு வருகின்றது. 

மேலும், அரசியல்வாதிகள் போதிய ஆதாரங்களின்றி கைது செய்யப்படுகின்றனர், இந்நடவடிக்கைகள் ஜனநாயகம், எதிர்க்கட்சிகள் மற்றும் சுயாதீன தொழிற்சங்கங்களை அடக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகும். 

அரசாங்கத்தின் இலக்கு.. 

இன்று மேற்கொள்ளப்படும் அனைத்தும் நாட்டின் ஜனநாயக அமைப்பையும் எதிர்க்கட்சியையும் அழிப்பதை நோக்கமாகக் கொண்டவை. அத்துடன் சுயாதீன தொழிற்சங்கங்களை ஒழிக்கும் முயற்சியும் இடம்பெறுகிறது. 

ஆதாரமின்றி கைது செய்யப்படும் பெரும் புள்ளிகள்.. ரணில் வெளியிட்டுள்ள தகவல் | Namal Arrested Ranil Blames Anura Government

அரசியலமைப்பின் முன்மொழியப்பட்ட 22வது திருத்தத்தில் அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்புக்கான ஏற்பாட்டைச் சேர்க்காததால் ஐக்கிய தேசியக் கட்சி அதனை எதிர்த்தது.


எனவே, இதன் சட்டபூர்வ தன்மையை உறுதிப்படுத்துவதற்காகத் தமது கட்சி நீதிமன்றம் ஊடாக சர்வஜன வாக்கெடுப்பைக் கோரியுள்ளது.

அத்துடன், சட்டத்தரணிகள் மற்றும் வைத்தியர்கள் உள்ளிட்ட தொழில்முறை அமைப்புகளை அரசாங்கம் இலக்கு வைக்கின்றது. பௌத்த துறவிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் பிரசாரங்கள் கவலையளிக்கின்றன. 

ஆதாரமின்றி கைது செய்யப்படும் பெரும் புள்ளிகள்.. ரணில் வெளியிட்டுள்ள தகவல் | Namal Arrested Ranil Blames Anura Government

இவ்வாறான செயற்பாடுகள் அரசியலமைப்பையும் மக்களின் இறையாண்மையையும் சீர்குலைக்கும். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்குப் பேசுவதற்குப் போதிய சந்தர்ப்பங்கள் மறுக்கப்படுகின்றன. 

எதிர்க்கட்சித் தலைவரால் அழைக்கப்பட்ட போதிலும் ராஜீவ் அமரசூரிய நாடாளுமன்றத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.

இந்த மாற்றங்களைச் சீர்தூக்கிப் பார்க்கும்போது, இந்நாடு நாடாளுமன்றத்தில் இருந்தா அல்லது பெலவத்தையில் இருந்தா ஆட்சி செய்யப்படுகிறது என்ற கேள்வியை நாம் கேட்க வேண்டியுள்ளது” என குறிப்பிட்டுள்ளார். 

பொது இடத்தை பறிக்க வேண்டாம்! கொட்டகலை - ரொப்கில் தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்

பொது இடத்தை பறிக்க வேண்டாம்! கொட்டகலை - ரொப்கில் தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்

குற்றக்குழு உறுப்பினரின் உறவினரை குறிவைத்த துப்பாக்கிச்சூட்டு முயற்சி தோல்வி

குற்றக்குழு உறுப்பினரின் உறவினரை குறிவைத்த துப்பாக்கிச்சூட்டு முயற்சி தோல்வி

மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US