கிரிவெஹெர விகாராதிபதியுடன் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விசேட சந்திப்பு

National People's Power - NPP Nalinda Jayatissa NPP Government
By Rakesh Jun 07, 2026 02:03 PM GMT
Report

சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம கிரிவெஹெர ராஜமகா விகாரைக்கு நேற்று விஜயம் செய்து விகாராதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

கிரிவெஹெர ராஜமகா விகாரையின் விஹாராதிபதியும், ருஹுனு மாகம்பட்டுவவின் பிரதம சங்கநாயக்கருமான வண.கோபவக்க தம்மிந்த நாயக்க தேரரை நலம் விசாரித்து, அவரிடம் ஆசி பெறுவதற்காகவே அமைச்சர் இந்தச் சந்திப்பை மேற்கொண்டிருந்தார்.

புலம்பெயர் அமைப்புகளின் தேவைக்கேற்பவே செயற்படுகின்ற என்.பி.பி. அரசு! கோட்டாபயவின் சகா குற்றச்சாட்டு

புலம்பெயர் அமைப்புகளின் தேவைக்கேற்பவே செயற்படுகின்ற என்.பி.பி. அரசு! கோட்டாபயவின் சகா குற்றச்சாட்டு

விசேட சந்திப்பு

இச்சந்திப்பின் போது, நாட்டின் தற்போதைய பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் குறித்தும், தேசிய சுகாதாரத் துறையின் தற்போதைய முன்னேற்றங்கள் மற்றும் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்தும் விகாராதிபதியுடன் அமைச்சர் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் அவருடன் வருகை தந்த குழுவினருக்கு நாயக்க தேரர் ஆசி வழங்கி, எதிர்காலச் செயல்பாடுகளுக்கான அறிவுரைகளையும் வழங்கினார்.

கிரிவெஹெர விகாராதிபதியுடன் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விசேட சந்திப்பு | Nalinda Holds Special Meeting Vicar Of Kiriwehera

இந்த சந்திப்பு குறித்துக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ,

"நாட்டினதும் மக்களினதும் செழிப்புக்காகவும், பொதுமக்களின் நலனுக்காகவும் மகா சங்கத்தினரின் சமூகப் பொறுப்பைக் கருத்திற்கொண்டு வணக்கத்திற்குரிய தேரர் வழங்கிய அறிவுரைகளும் ஆலோசனைகளும், அரசாங்கத்தின் எதிர்காலப் பயணத்திற்குப் பெரும் பலமாக அமைந்துள்ளன" என்று குறிப்பிட்டுத் தனது நன்றியறிதலைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆர். எம். ஜயவர்தன, கதிர்காம பிரதேச சபையின் தலைவர் எச். என். டி. ஹெரத் உட்படப் பல முக்கிய பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

யாழ் சொல்லிசைக் கலைஞர் கைது! ஜனாதிபதிக்கு பறந்த அவசர கடிதம்..

யாழ் சொல்லிசைக் கலைஞர் கைது! ஜனாதிபதிக்கு பறந்த அவசர கடிதம்..

மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US