யாழில் வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ஆலய யந்திர பூஜை (Photos)

Sri Lankan Tamils Jaffna Hinduism Nainativu Nagapooshani Amman Temple
By Kajinthan Dec 07, 2023 10:42 AM GMT
Report

யாழ்ப்பாணம் வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்பாளின் கும்பாபிஷேக பெருவிழாவிற்கான யந்திரபூஜை ஆரம்பமும் பந்தற்கால் நாட்டும் நிகழ்வும் பக்திபூர்வமாக நடைபெற்றுள்ளது.

யந்திர பூஜை மற்றும் பந்தற்கால் நாடும் கிரியைகள் இன்று (7.12.2023) ஆரம்பமாகி  48 நாட்கள் மண்டலாபிஷேக கிரியைகள் நடைபெற உள்ளதுடன் எதிர்வரும் (22.01.2024) அன்றும் மறுநாள் (23.01.2024) அம்பாளுக்கு எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

தமிழ் மாணவர்களற்ற யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடம்: வடக்கின் புத்திஜீவிகள் கவலை

தமிழ் மாணவர்களற்ற யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடம்: வடக்கின் புத்திஜீவிகள் கவலை

பாகங்களில் இருந்து பக்தர்கள்

அதனைத் தொடர்ந்து தைத்திரு நாளுக்கான சமய நிகழ்வும் இடம்பெற்று (24.01.2024 )அன்று மகா கும்பாபிஷேக பெரும்விழா இடம்பெறவுள்ளது.

யாழில் வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ஆலய யந்திர பூஜை (Photos) | Nainativu Nagapooshani Amman Temple Kumbabishekam

இந்நிலையில் கும்பாபிஷேக பெருவிழாவிற்கான யந்திரபூஜை ஆரம்பமும் பந்தற்கால் நாட்டலுக்கான கர்மாகிரியைகள் இன்று இடம்பெற்றுள்ளன

இதில் பல பாகங்களில் இருந்து வருகைதந்த பக்தர்கள் கலந்து கொண்டதுடன் ஆலய அறங்காவலர்கள் மற்றும் மகாசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

யாழில் வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ஆலய யந்திர பூஜை (Photos) | Nainativu Nagapooshani Amman Temple Kumbabishekam

யாழில் வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ஆலய யந்திர பூஜை (Photos) | Nainativu Nagapooshani Amman Temple Kumbabishekam

இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பித்த நாடு: மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பித்த நாடு: மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

உக்கிரம் அடையும் இஸ்ரேல் - ஹமாஸ் போர்: மனிதாபிமான பேரழிவு - ஐக்கிய நாடுகள் தலைவர் கவலை

உக்கிரம் அடையும் இஸ்ரேல் - ஹமாஸ் போர்: மனிதாபிமான பேரழிவு - ஐக்கிய நாடுகள் தலைவர் கவலை

GalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US