யாழில் அடையாளம் தெரியாத சிலரால் வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல்
Sri Lanka Police
Jaffna
Hospitals in Sri Lanka
By Theepan
யாழ்பபாணம் - அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையினுள் உட்புகுந்த அடையாளம் தெரியாத சிலர் பாதுகாப்பு
உத்தியோகத்தர் ஒருவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.
வைத்தியசாலைக்கு மது போதையில் வந்த சிலர் கடமையிலிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரைப் தலையில் பலமாக தாக்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், பாதுகாப்பு உத்தியோகத்தரின் அலுவலக ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளதோடு இதனை தடுக்க வந்தவர்களையும் தகாத வார்த்தைகளால் கடுமையாக பேசியுள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
இந்நிலையில், குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸாருக்கு வைத்தியசாலை நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டதையடுத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழ் தேசத்திற்கு வீழ்ச்சியில்லை... ஒளிர்ந்த ஈழம் உணர்த்திய செய்தி! 15 மணி நேரம் முன்
Tamizha Tamizha: வெளியே கிளம்புங்க... உச்சக்கட்ட கோபத்தில் தொகுப்பாளர்! அரங்கத்தில் நடந்தது என்ன? Manithan
அடுத்தடுத்து கேள்வி எழுப்பிய Housemets- பதில் கூற முடியாமல் திணறிப்போன மஞ்சரி- நடந்தது இதுதானா? Manithan
சப்பாத்தி உருட்டும் கட்டையால் விஜயாவை ஓங்கி அடித்த மீனா, அடுத்து என்ன ஆகப்போகிறதோ?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US