உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்புலம்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் காட்டம்
உயிர்த்த ஞாயிறு போன்ற ஒரு தேசிய பாதுகாப்பு பிரச்னையை உருவாக்கியதே ராஜபக்ச குடும்பம் தான் என நாடு மக்கள் தெரிந்து கொண்டுள்ளார்கள் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்று (18.01.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலானது இலங்கையில் ஒரு தேசிய பாதுகாப்பு பிரச்சினையை தோற்றுவித்திருந்தது.
கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வரும் நோக்கில் ராஜபக்ச குடும்பமே இவ்வாறானதொரு பிரச்சினையை உருவாகியுள்ளது என தற்போது அம்பலமாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஆதிரை மட்டும் ஸ்பெஷலா.. எலிமினேஷனுக்கு பின் பிக் பாஸ் செய்த விஷயம்! கடுப்பான விஜய் சேதுபதி Cineulagam