சிறுபோக பயிர்செய்கைக்காக திறந்துவிடப்பட்ட முத்தையன் கட்டு குளம்

Mullaitivu Northern Province of Sri Lanka
By Keethan Feb 16, 2024 10:19 AM GMT
Report

முத்தையன் கட்டு குளத்தின் கீழான சிறுபோக பயிர்செய்கைக்கான நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

சிறுபோக பயிர்செய்கைக்கான பொதுக்கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்று நீர்வழங்குவதற்கான திகதிகள் அறிவிக்கப்பட்டு இன்று (16.02.2024) குளத்தின் நீர் விவசாய செய்கைக்காக திறந்து விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மன்னாரில் 10 வயதான சிறுமிக்கு நேர்ந்த துயரம்: வெளியான அதிர்ச்சித் தகவல்

மன்னாரில் 10 வயதான சிறுமிக்கு நேர்ந்த துயரம்: வெளியான அதிர்ச்சித் தகவல்

உப உணவு செய்கை

இந்த நிலையில் இன்று திறந்துவிடப்படும் நீர் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


உப உணவு செய்கையாளர்களுக்கும் நீர் இறைக்கும் இயந்திரங்கள்மூலம் நீரினை பெற்றுக்கொள்ள இந்த முறை வழிவகை செய்யப்பட்டுள்ளதோடு இதன் கீழ் 4522 ஏக்கரில் இம்முறை விவாசய செய்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதில் நெல்பயிர் செய்கைக்காக 3684 ஏக்கரும் உப உணவு பயிர்செய்கைக்காக 828 ஏக்கரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இலங்கை ரூபாவிற்கு எதிராக இன்று பதிவாகியுள்ள டொலரின் பெறுமதி

இலங்கை ரூபாவிற்கு எதிராக இன்று பதிவாகியுள்ள டொலரின் பெறுமதி

சிறுபோக செய்கை

வேலியுடன் பயிர்செய்கையும், கால்நடையுடன் ஆட்களும் பராமரிப்பு என்ற அடிப்படையில் சிறுபோக செய்கையினை விவசாயிகள் மேற்கொள்ளவுள்ள நிலையில் குளத்திற்கான நீர் திறந்துவிடும் நிகழ்வு கமக்கரா அமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சிறுபோக பயிர்செய்கைக்காக திறந்துவிடப்பட்ட முத்தையன் கட்டு குளம் | Muthujayan Kattu Pond Open Small Scale Cultivation

இந்த நிகழ்வில் முத்தையன் கட்டு நீர்பாசன திணைக்கள பொறியியலாளர் மஞ்சுளா யொய்ஸ்குமார் அவர்களும் திட்ட பிரிவு உதவியாளர் வி.றாஜகாந்தன் அவர்களும் கலந்து கொண்டுள்ளதுடன் விவசாயிகள் கமக்கார அமைப்பின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டுள்ளார்கள்.

இலங்கையில் பொது மகனிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட பொலிஸ் அதிகாரிகள்

இலங்கையில் பொது மகனிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட பொலிஸ் அதிகாரிகள்

இலங்கை மக்களுக்கு மற்றுமொரு நெருக்கடி: வெங்காயத்தின் விலையில் மாற்றம்

இலங்கை மக்களுக்கு மற்றுமொரு நெருக்கடி: வெங்காயத்தின் விலையில் மாற்றம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US