மட்டக்களப்பில் பெண்களை கடத்தி கொலை செய்த கும்பல்: பிரதான சந்தேகநபர் கொழும்பில் கைது!

Sri Lanka Police Sri Lankan Peoples Sri Lanka Police Investigation Sri Lanka Government Crime
By Bavan Mar 30, 2026 11:21 AM GMT
Report

மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மயக்க மருந்து கொடுத்து பெண்கள் கடத்தப்பட்டு தாலி உள்ளிட்ட தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு கிணற்றில் வீசி எறிந்து கொலை செய்து வந்த கும்பலின் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் வைத்து நேற்று(29.03.2026) கைது செய்துள்ளதாக கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் தெரிவித்துள்ளார்.

நெருக்கடியான நேரத்தில் உதவிய இந்தியாவுக்கு நன்றி - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் நெகிழ்ச்சி

நெருக்கடியான நேரத்தில் உதவிய இந்தியாவுக்கு நன்றி - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் நெகிழ்ச்சி

கடந்த 20ஆம் திகதி கொக்கட்டிச்சோலை நெல்லிக்காட்டு வயல் பிரதேசத்தில் பாழடைந்த கிணற்றில் இருந்து வவுணதீவு கொத்தியாவலை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயது இளம் தாய் ஒருவர் உயிருடனும் ஏற்கனவே காணாமல் போனதாகக் கருதப்பட்ட மற்றொரு பெண் ஒருவர் சடலமாக கிணற்றில் இருந்தும் இளம் தாயின் 3 வயதும் 4 மாதம் கொண்ட சிறுமி வயல்பகுதியில் உயிருடனும் மீட்கப்பட்டனர்.

24 மணி நேரத்திற்கு தம்பதி உட்பட ஐவர் கைது

இந்த சம்பவம் தொடர்பாக கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வர்ன ஜெயசுந்தரவின் வழிகாட்டலில் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரெத்தினவின் நேரடி கண்காணிப்பில் கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் அதிரடி விசாரணை முன்னெடுத்துள்ளனர்.

மட்டக்களப்பில் பெண்களை கடத்தி கொலை செய்த கும்பல்: பிரதான சந்தேகநபர் கொழும்பில் கைது! | Murdered Women In Batticaloa Arrested

இதன்போது, வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள காஞ்சரம்குடா பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண், அவரது 34 வயதுடைய கணவர் மற்றும் 22 வயதுடைய தம்பி, கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்களை வாங்கிய ஊரணி, திருகோணமலை, வீதிகளைச் சேர்ந்த இரு நகைக்கடை உரிமையாளர்கள் இருவர் உட்பட 5 பேரை 24 மணித்தியாலயத்தில் பொலிஸார் கைது செய்துள்ளதுடன், இரண்டு முச்சக்கர வண்டி மற்றும் கார் மீட்கப்பட்டுள்ளது.

அதே சமயம், கோடரி போன்ற கூரிய ஆயுதங்களையும் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரதான சந்தேகநபர் கைது

இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது மறைத்து வைக்கப்பட்டிருந்த மயக்க மருந்துகள் மீட்கப்பட்டதுடன், முச்சக்கர வண்டி சாரதி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், நேற்று (29) மயக்க மருந்துகளை வழங்கி கொள்ளையர்களை இயக்கி வந்த பிரதான சூத்திரதாரியையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மட்டக்களப்பில் பெண்களை கடத்தி கொலை செய்த கும்பல்: பிரதான சந்தேகநபர் கொழும்பில் கைது! | Murdered Women In Batticaloa Arrested

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் வத்தளை பகுதியை சேர்ந்த 49 வயதுடைய சிவா என்றழைக்கப்படும் திவாகரன் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர் மேலதிக நடவடிக்கைகளுக்காக மட்டக்களப்பிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   

எதிர்வரும் முதலாம் திகதி முதல் அதிகரிக்கிறது மின் கட்டணம் - சற்றுமுன் வெளியான அறிவிப்பு

எதிர்வரும் முதலாம் திகதி முதல் அதிகரிக்கிறது மின் கட்டணம் - சற்றுமுன் வெளியான அறிவிப்பு

அடுத்துவரும் நாட்களில் தடைப்படும் நீர் விநியோகம்! பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

அடுத்துவரும் நாட்களில் தடைப்படும் நீர் விநியோகம்! பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்


மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US