2009 மே மாதம் முதல் வாரத்தில் வன்னியிலிருந்து வந்த செய்தி
2009 ஆம் ஆண்டு மே மாதம் முதல் வாரத்தில் அரசியல் தேவைக்காக இந்தியா சண்டை நிறுத்தத்திற்கு தானாகவே வந்து அழைப்பு விடுத்திருந்ததாக அருட்தந்தை ஜெகத் கஸ்பர் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முயற்சியினால் சண்டை நிறுத்தம் ஏற்பட்டு, மீண்டும் பேச்சு வார்த்தை தொடங்கி தமிழ் மக்களுக்கு திருப்தியான நன்மை தரும் அரசியல் தீர்வை வழங்கும் பட்சத்தில் ஆயுதங்களை ஒப்படைக்க தமிழீழ விடுதலைப்புலிகள் தயாராக இருப்பதாக பதிலளித்திருந்தது.
இதன் பின்னர் இந்த முயற்சி தமிழக ஆதரவாளர் தலைவர்களினால் தோல்வியடைந்திருந்தது.
இதன்போது இலங்கை இறுதி யுத்தத்தினை கடந்து வெற்றி பெறும் கட்டத்தினை அடைந்துள்ளதாகவும், தாங்கள் நினைத்தால் கூட அதனை தடுக்க முடியாது என இந்தியா பதிலளித்திருந்ததாகவும் கூறியுள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல விடயங்களை உள்ளடக்கி வருகின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam
