கொழும்பில் சிங்கள ராவய அமைப்பினரின் அடாவடி! விமல் வீரவன்சவிற்கு நேர்ந்த கதி
கொழும்பில் போர் வீரர்கள் நினைவு நாள் ஒத்திகைக்கு இடையூறு விளைவிக்கும் முகமாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மற்றும் அவரது குழுவினர் செயற்பட்டனர்.
மலரஞ்சலி செலுத்துவதற்கு சென்ற முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அங்கு பொலிஸாருடன் ஏற்பட்ட மோதலில் பெரும் பரபரப்பும் அமைதியற்ற சூழலும் ஏற்பட்டிருந்தது.
இந்த சட்டவிரோத மற்றும் இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச உள்ளிட்ட அவரது குழுவினருக்கு எதிராக அடுத்த கட்டமாக உரிய நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் அறிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை நாட்டுநடப்பு நிகழ்ச்சியில் காணலாம்.
மகா சங்கமத்தில் ஷாக்கிங் விஷயத்தை பாண்டியனிடம் கூறிய சுரேஷ்... பாண்டியன் ஸ்டோர்ஸ், அழகே அழகு சீரியல் Cineulagam