மன்னார் மாவட்ட டெலோ அலுவலகத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!
Mannar
Mullivaikkal Remembrance Day
Tamil Eelam Liberation Organization
By Ashik
முள்ளிவாய்க்கால் படுகொலையின் 12வது ஆண்டு நினைவு நாள், தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் இன்று காலை 10.30 மணியளவில் அனுஷ்டிக்கப்பட்டது.
வடக்கு, கிழக்கின் பல பகுதிகளிலும் தமிழர் பகுதிகளிலும் இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் படுகொலையின் 12வது ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்திலும் நினைவேந்தல் நிகழ்வு இடம் பெற்றது.
டெலோ கட்சியின் மாவட்ட அமைப்பாளரும், மன்னார் பிரதேச சபை உறுப்பினருமான லுஸ்ரின் மோகன்ராஜ் தலைமையில் இடம் பெற்ற குறித்த நினைவேந்தல் நிகழ்வில் கட்சியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.







Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Ramji Swamigal
4.7 251 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
மாபெரும் வெற்றியடைந்த கட்டா குஸ்தி 2... விஷ்ணு விஷாலுக்கு தயாரிப்பாளர் கொடுத்த பிரம்மாண்ட பரிசு Cineulagam
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan
மிகப்பெரிய நபரை குளிப்பாட்டி, கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை ஷோபனா... வீடியோ இதோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US