உயிர்நீத்த உறவுகளுக்கு நந்திக்கடலில் அஞ்சலி! (Photos)

Sri Lankan Tamils Mullaitivu Mullivaikal Remembrance Day
By Keethan May 18, 2023 11:58 AM GMT
Report

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த  உறவுகளுக்கு நந்திக்கடலில் உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. 

முன்னாள் வடமாகாணசபை உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சி முல்லைத்தீவு மாவட்ட செயலாளருமான துரைராசா ரவிகரன் தலைமையில்  முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு, இன்று (18.05.2023) நந்திக்கடலில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

mullivaikal remembrance day in nanthi kadal

நந்திக்கடலில் உயிர் நீத்த உறவுகள்

இதன்போது, நந்திக்கடலில் உயிர் நீத்த உறவுகளுக்கு மலர்தூவி, சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளின் ஆத்மசாந்தி வேண்டி வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் வழிபாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.

mullivaikal remembrance day in nanthi kadal

உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்திய மக்கள்

இதேவேளை இலங்கை தமிழரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியக் கலாநிதி சி.சிவமோகன் தலைமையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்கள் நினைவாக நந்திக்கடல் பரப்பில் அஞ்சலி செலுத்தியுள்ளார்கள்.

நந்திக்கடலில் மற்றும் ஒருபகுதியில் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் இலங்கை தமிழரசுக்கட்சியின் கரைதுறைப்பற்று வட்டாரக்கிளைகளின் தலைவர்கள் செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் பொதுமக்களும் கலந்து கொண்டுள்ளார்கள்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US